தென்காசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Not அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 117: | வரிசை 117: | ||
2. சங்கரன்கோவில் |
2. சங்கரன்கோவில் |
||
3. கடையநல்லூர் |
|||
<br /> |
<br /> |
13:16, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
தென்காசி மாவட்டம் | |||
— மாவட்டம் — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தென்காசி | ||
வட்டம் | கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி , | ||
மாவட்ட துவக்கம் | ஜூலை 18, 2019 | ||
தலைமையகம் | தென்காசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப | ||
சட்டமன்றம் (தொகுதிகள்) | 5 (5) | ||
மொழிகள் | தமிழ் | ||
---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 37 °C (99 °F) | ||
குறியீடுகள்
|
தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[3] [4] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [5]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[6]
வருவாய் கோட்டங்கள்
1. தென்காசி
2. சங்கரன்கோவில்
3. கடையநல்லூர்
வருவாய் வட்டங்கள்
- கடையநல்லூர் வட்டம்
- சங்கரன்கோயில் வட்டம்
- சிவகிரி வட்டம்
- ஆலங்குளம் வட்டம்
- வீரகேரளம்புதூர் வட்டம்
- தென்காசி வட்டம்
- செங்கோட்டை வட்டம்
- திருவேங்கடம் வட்டம்
நகராட்சிகள்
- கடையநல்லூர்
- தென்காசி
- சங்கரன்கோவில்
- புளியங்குடி
- வாசுதேவநல்லூர்
- செங்கோட்டை
பேரூராட்சிகள்
வடகரை கீழ்பிடாகை பண்பொழி
ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- குற்றாலம்
- பண்பொழி திருமலைமுருகன் கோவில். இலஞ்சி குமரன் கோவில். இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம். புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
- ↑ மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
வெளி இணைப்புகள்
- தென்காசி மாவட்டம்: 17 ஆகஸ்டு 2019 அன்று கருத்துக் கேட்பு கூட்டம்
- 33 ஆண்டுக்கு பின் உருவானது தென்காசி மாவட்டம்|ஒன் இந்தியா செய்தி