"பகல்/இரவுத் துடுப்பாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,630 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Eden Gardens under floodlights during a match.jpg|thumb|310x310px|[[ஈடன் கார்டன்ஸ்]] ]]
[[படிமம்:Trent Bridge at Night.JPG|thumb|டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பகல்/இரவுப் போட்டி]]
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' அல்லது '''ஒளிவெள்ளத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரங்களில்நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] மற்றும் [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதல்தரத் துடுப்பாட்டத்தில்]] பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அப்போதுஅதில் வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
 
தற்போது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20|இருபது20]] துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] இடம்பெறுவதுஅரிதாகவே அரிதுஇடம்பெறுகிறது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்தது.<ref name="ICC paves way for Day-Night Tests">{{cite news| url=http://www.wisdenindia.com/cricket-news/icc-paves-day-night-tests/32709| title=ICC paves way for Day-Night Tests| publisher=Wisden India| date=29 October 2012| access-date=22 November 2015| archive-url=https://web.archive.org/web/20150630231143/http://www.wisdenindia.com/cricket-news/icc-paves-day-night-tests/32709| archive-date=30 June 2015| url-status=dead}}</ref> அதன்பிறகு தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.<ref>{{cite web |url=http://www.espncricinfo.com/australia/content/story/892403.html |title=First day-night Test for Adelaide Oval |accessdate=29 June 2015 |work=ESPNCricinfo}}</ref>
 
== பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளின் பட்டியல் ==
 
=== ஆண்கள் ===
{| class="wikitable"
!எ.
!நாள்
!உள்நாட்டு அணி
!வெளிநாட்டு அணி
!நிகழிடம்
!தொடக்க நேரம் (உள்ளூர்)
!முடிவு
|-
|1
|27 நவம்பர்- 1 டிசம்பர் 2015
|{{cr|AUS}}
|{{cr|NZ}}
|[[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்]], [[அடிலெயிட்|அடிலெய்டு]]
|14:00
|{{cr|AUS}} 3 இழப்புகளால் வெற்றி
|-
|2
|13-17 அக்டோபர் 2016
|{{cr|PAK}}
|{{cr|WIN}}
|[[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
|15:30
|{{cr|PAK}} 56 இழப்புகளால் வெற்றி
|-
|3
|24-28 நவம்பர் 2016
|{{cr|AUS}}
|{{cr|SA}}
|[[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்]], [[அடிலெயிட்|அடிலெய்டு]]
|14:00
|{{cr|AUS}} 7 இழப்புகளால் வெற்றி
|-
|4
|15-19 டிசம்பர் 2016
|{{cr|AUS}}
|{{cr|PAK}}
|[[பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்|பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம்]], [[பிரிஸ்பேன்]]
|13:30
|{{cr|AUS}} 39 ஓட்டங்களால் வெற்றி
|-
|5
|17-21 ஆகத்து 2017
|{{cr|ENG}}
|{{cr|WIN}}
|எட்சுபாசுடன் துடுப்பாட்டத் திடல், [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]]
|14:00<ref name="early" group="n">an earlier start time was used when the previous day's cricket was disrupted by rain.</ref>
|{{cr|ENG}} ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி
|-
|6
|6-10 அக்டோபர் 2017
|{{cr|PAK}}
|{{cr|SL}}
|[[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]], [[துபாய்]]
|14:00
|{{cr|SL}} 68 ஓட்டங்களால் வெற்றி
|-
|7
|2-6 டிசம்பர் 2017
|{{cr|AUS}}
|{{cr|ENG}}
|[[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்]], [[அடிலெயிட்|அடிலெய்டு]]
|14:00<ref name="early" group="n" />
|{{cr|AUS}} 120 ஓட்டங்களால் வெற்றி
|-
|8
|26-29 டிசம்பர் 2017
|{{cr|SA}}
|{{cr|ZIM}}
|புனித ஜார்ஜ் பூங்கா, [[போர்ட் எலிசபெத்]]
|13:30
|{{cr|RSA}} ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 120 ஓட்டங்களால் வெற்றி
|-
|9
|22-26 மார்ச் 2018
|{{cr|NZ}}
|{{cr|ENG}}
|[[ஈடன் பூங்கா]], [[ஓக்லாந்து]]
|14:00<ref name="early" group="n" />
|{{cr|NZ}} ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 49 ஓட்டங்களால் வெற்றி
|-
|10
|23-27 ஜூன் 2018
|{{cr|WIN}}
|{{cr|SL}}
|[[கென்சிங்டன் ஓவல் அரங்கம்]], [[பிரிஜ்டவுன்]]
|15:00<ref name="early" group="n" />
|{{cr|SL}} 4 இழப்புகளால் வெற்றி
|-
|11
|24-28 ஜனவரி 2019
|{{cr|AUS}}
|{{cr|SL}}
|[[பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்|பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம்]], [[பிரிஸ்பேன்]]
|13:00
|{{cr|AUS}} ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி
|-
|12
|22-26 நவம்பர் 2019
|{{cr|IND}}
|{{cr|BAN}}
|[[ஈடன் கார்டன்ஸ்]], [[கொல்கத்தா]]
|13:00
|
|-
|13
|29 நவம்பர்- 3 டிசம்பர் 2019
|{{cr|AUS}}
|{{cr|PAK}}
|[[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்]], [[அடிலெயிட்|அடிலெய்டு]]
|14:00
|
|-
|14
|12-16 டிசம்பர் 2019
|{{cr|AUS}}
|{{cr|NZ}}
|பேர்த் அரங்கம், [[பேர்த்]]
|13:00
|
|-
|}
 
=== பெண்கள் ===
{| class="wikitable"
!No.
!நாள்
!உள்நாட்டு அணி
!வெளிநாட்டு அணி
!Venue
!Start time (உள்ளூர்)
!முடிவு
|-
|1
|[[English women's cricket team in Australia in 2017–18|9–12 November 2017]]
|{{crw|AUS}}
|{{crw|ENG}}
|[[North Sydney Oval]], [[Sydney]]
|14:30
|ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
|}
<br />
 
== சான்றுகள் ==
1,185

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854360" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி