"பேச்சு:மூன்றாம் ராமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
(வேங்கை நடுவர்கள் கவனிக்க. கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவை)
== கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவை ==
 
{{ping|Balu1967|Parvathisri|Balajijagadesh|Info-farmer}} இக்கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதை இன்னும் சீராக்கி எழுதிடத் தேவை உள்ளது. //ஆனால் அவர் தனது மனைவிகளில் எவரையும் ராணியாக வளர்க்கவில்லை.// போன்ற மொழிபெயர்ப்பு தவறு. //மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது.// இது ஏன் அசாதாரணமானது என்ற தகவல் ஆங்கில விக்கியில் உள்ளது. தமிழில் இல்லை. இப்படி முழுமையான தகவல் இல்லாததால் கட்டுரையைப் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. ''மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது'' என்ற சொற்றொடரே பிழையான பொருள் தருவதாக அமைந்துள்ளது. இது போல் தங்களுடனைதங்களுடைய மற்ற கட்டுரைகளிலும் மேம்பாடு தேவை எனில் அவற்றைக் கவனித்துத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். . ஏனெனில், இவற்றை இப்போது திருத்தாமல் விட்டால் அப்படியே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். நடுவர்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் மொழிபெயர்ப்புத் தரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:28, 20 நவம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854170" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி