"தமிழ்நாடு அரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,037 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Update ...
சி
சி (Update ...)
{{தமிழ் நாடு அரசியல்}}
{{Infobox Indian state government
|name_of_state = தமிழ்நாடு
}}
'''தமிழ் நாடு அரசு'''<ref>[http://www.assembly.tn.gov.in/history/history.htm தமிழ் நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்]</ref>
[[1986]] வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமையிடம் [[சென்னை]]யில் உள்ள, [[புனித ஜார்ஜ் கோட்டை]]யில் உள்ளது.
 
[[ஆளுநர்]], தமிழக அரசிற்கான [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புத்]] தலைவராகச் செயலாற்றுகிறார். [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல் அமைச்சர்]] மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்]] தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
 
'''== தற்பொழுதைய ஆட்சியாளர்''' ==
{{தமிழ் நாடு அரசியல்}}
 
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு {{ஆளுநர்|தமிழ்நாடு}}, தற்பொழுதைய முதல்வர் {{முதலமைச்சர்|தமிழ்நாடு}}, தற்போதைய தலைமைச் செயலாளர் [[கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)|க.சண்முகநாதன் சண்முகம்|கே .சண்முகநாதன்]] தற்போதைய தலைமை நீதிபதி {{தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் பதவிகள்|வகை=பதவி|பதவி=தலைமை நீதிபதி}} ஆகியோர்கள் ஆவர்.
 
'''== தொகுதிகள்''' ==
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 72,138,959 ஆகும். இது 130,058 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாகதொகுதிகளும், 39 மக்களவைத் தொகுதிகளாகதொகுதிகளும் உள்ளன. தமிழக அரசு 37 மாவட்டங்களையும், 1076 மாநகராட்சிகளையும்வருவாய் கோட்டங்களையும், 149220 வட்டங்களையும், 12 மாநகராட்சிகளையும், 150 நகராட்சிகளையும், 561385 ஊராட்சி ஒன்றியங்களையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
 
'''== மின் ஆளுமை''' ==
தமிழ் நாடுதமிழ்நாடு மாநிலம், [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் அறிமுகப்படுத்தியதன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில், தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
 
[[2016]] ஆம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது 2011 முதல் தொடர்ந்து ஆட்சி நடத்துகின்றது.
தமிழ் நாடு மாநிலம் [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
 
== அமைச்சர்கள் ==
[[2016]] ஆம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது 2011 முதல் தொடர்ந்து ஆட்சி நடத்துகின்றது.
* [[{{Main|தமிழ்நாடு அமைச்சரவை]]}}
 
தமிழகத்தில் மொத்தம் முதலமைச்சர்களுடன் சேர்த்து 31 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் விவரம் மேலே உள்ள கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
<!---== அமைச்சர்கள்<ref>[http://www.tn.gov.in/tamiltngov/tnassembly/ministers-tam.htm தமிழக அரசு, அமைச்சர் குழுமம்]</ref>==
{{தமிழக அமைச்சரவை}}--->
 
== இவற்றையும் பார்க்க ==
* [[தமிழ்நாடு சட்டமன்ற வளாகம்]]
* [[தமிழ்நாடு அமைச்சரவை]]
* [[தமிழ்நாடு அரசுத் துறைகள்]]
* [[தமிழ்நாடு அரசு சட்டங்கள் மற்றும் விதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2851447" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி