தென்காசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 174: வரிசை 174:
[[சங்கரன்கோயில் வட்டம்|சங்கரன்கோயில்]] • [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] • [[சிவகிரி வட்டம்|சிவகிரி]] • [[தென்காசி வட்டம்|தென்காசி]] • [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர்]] • [[கடையநல்லூர் வட்டம்]] • [[திருவேங்கடம் வட்டம்|திருவேங்கடம்]] • [[ஆலங்குளம் வட்டம்|ஆலங்குளம்]] •

[[சங்கரன்கோயில் வட்டம்|சங்கரன்கோயில்]] • [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] • [[சிவகிரி வட்டம்|சிவகிரி]] • [[தென்காசி வட்டம்|தென்காசி]] • [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர்]] • [[கடையநல்லூர் வட்டம்]] • [[திருவேங்கடம் வட்டம்|திருவேங்கடம்]] • [[ஆலங்குளம் வட்டம்|ஆலங்குளம்]] •

|group3 = ஊராட்சி ஒன்றியங்கள்
|group3 = ஊராட்சி ஒன்றியங்கள்
|list3 =
[[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]] . [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர்]] . [[சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்|சங்கரன்கோவில்]] • [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]] •[[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம்]] [[கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|கடையநல்லூர்]] • [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]]

|list3 =
[[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]] . [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர்]] . [[சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்|சங்கரன்கோவில்]] • [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]] • [[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம்]] [[கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|கடையநல்லூர்]] • [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]]

|group4 = நகராட்சிகள்
|group4 = நகராட்சிகள்
|list4 =
[[சங்கரன்கோவில்]] • [[தென்காசி]] • [[கடையநல்லூர்]] • [[புளியங்குடி]] • [[வாசுதேவநல்லூர்]] • [[கடையநல்லூர்]]

|list4 =
[[சங்கரன்கோவில்]] • [[தென்காசி]] • [[கடையநல்லூர்]] • [[புளியங்குடி]] • [[வாசுதேவநல்லூர்]] • [[கடையநல்லூர்]]

17:02, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தென்காசி மாவட்டம்
—  மாவட்டம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை,அம்பாசமுத்திரம், கடையநல்லூர்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,சேரன்மாதேவி,தென்காசி ,
மாவட்ட துவக்கம் ஜூலை 18, 2019
தலைமையகம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
சட்டமன்றம் (தொகுதிகள்) 5 (5)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

37 °C (99 °F)
22 °C (72 °F)

குறியீடுகள்

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[3] [4] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [5]

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[6]

வருவாய் வட்டங்கள்

1. கடையநல்லூர் வட்டம்
2. சங்கரன்கோயில் வட்டம்
3. சிவகிரி வட்டம்
4. ஆலங்குளம் வட்டம்
5. வீரகேரளம்புதூர் வட்டம்
6. தென்காசி வட்டம்
7. செங்கோட்டை வட்டம்
8. திருவேங்கடம் வட்டம்

நகராட்சிகள்

1. கடையநல்லூர்
2. தென்காசி
3. சங்கரன்கோவில்
4. புளியங்குடி
5. வாசுதேவநல்லூர்
6. செங்கோட்டை

பேரூராட்சிகள்

1. செங்கோட்டை
2. அச்சம்புதூர்
3. ஆலங்குளம்
4. ஆய்க்குடி
5. இராயகிரி
6. சாம்பவர் வடகரை
7. சுந்தரபாண்டிபுரம்

ஊராட்சி ஒன்றியங்கள்

இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

1. தென்காசி
2. வாசுதேவநல்லூர்
3. சங்கரன்கோவில்
4. செங்கோட்டை
5. ஆலங்குளம்
6. கடையநல்லூர்
7. கீழப்பாவூர்

அரசியல்

தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

மேற்கோள்கள்

1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
3. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
4. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
5. புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
6. மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி_மாவட்டம்&oldid=2850970" இலிருந்து மீள்விக்கப்பட்டது