தென்காசி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54: வரிசை 54:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

{{திருநெல்வேலி மாவட்டம்}}
{{navbox | listclass = hlist
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
|name =தென்காசி மாவட்டம்
|title = [[தென்காசி மாவட்டம்]]
|image =
|groupstyle = line-height:1.1em;
|group1 = மாவட்டத் தலைநகரம்
|list1=
[[தென்காசி]]

|group2 = வட்டங்கள்
|list2 =

[[சங்கரன்கோயில் வட்டம்|சங்கரன்கோயில்]] • [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] • [[சிவகிரி வட்டம்|சிவகிரி]] • [[தென்காசி வட்டம்|தென்காசி]] • [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர்]] • [[கடையநல்லூர் வட்டம்]] • [[திருவேங்கடம் வட்டம்|திருவேங்கடம்]] • [[ஆலங்குளம் வட்டம்|ஆலங்குளம்]] •

|group3 = ஊராட்சி ஒன்றியங்கள்
|list3 =
[[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]] . [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர்]] . [[சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்|சங்கரன்கோவில்]] • [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]] •[[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம்]]

|group4 = நகராட்சிகள்
|list4 =
[[சங்கரன்கோவில்]] • [[தென்காசி]] • [[கடையநல்லூர்]] • [[புளியங்குடி]] • [[வாசுதேவநல்லூர்]] • [[கடையநல்லூர்]]

|group5 = பேரூராட்சிகள்
|list5 =
[[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] • [[அச்சம்புதூர்]] •[[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] •[[ஆய்க்குடி]]• [[இராயகிரி]]• [[சாம்பவர் வடகரை]]• [[சுந்தரபாண்டிபுரம்]]•

|group6 =நாடாளுமன்ற & சட்டமன்றத் தொகுதிகள்
|list6 =
[[தென்காசி மக்களவைத் தொகுதி]]• [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]]

<noinclude>
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்|வார்ப்புரு]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]

16:23, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தென்காசி ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
தென்காசி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: தென்காசி ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி தென்காசி
சட்டமன்ற உறுப்பினர்

சரத்குமார் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

58,081 (2011)

50.27/km2 (130/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1,250 சதுர கிலோமீட்டர்கள் (480 sq mi)

143 மீட்டர்கள் (469 அடி)

குறியீடுகள்

தென்காசி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் பதினான்கு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தென்காசியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 16,711 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 11 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

1. குத்துக்கால்வலசை
2. பெரியபிள்ளைவலசை
3. பிரானூர்
4. சுமைத்தோர்தான்புரம்
5. தென்பொதிகை
6. வல்லம்
7. கே. பிள்ளைவலசை
8. காசிமேஜர்புரம்
9. பட்டப்பத்து
10. மத்தளம்பாறை
11. திருச்சிற்றம்பலம்
12. பட்டக்குறிச்சி
13. சில்லரிப்புரவூ
14. ஆயிரபேரி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
5. 2011 Census of Thirunelveli District
6. தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்