பாகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சமய வரலாறு
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பாகால்''', '''பாகால் மதம்''', '''பாகால் வழிபாடு''' அல்லது '''பாகாலியல்''' (''Paganism'') எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக [[கிறித்தவம்]], [[இசுலாம்]], [[யூதம்]] ஆகிய [[சமயம்|சமயங்களைச்]] சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர் பாகாலைச் சார்ந்தவர்கள் எனப்பட்டனர். இவர்கள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார்.<ref>[http://www.paganfederation.org/what-is-paganism/ What is Paganism?]</ref> கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.
'''பாகன்''', '''பாகால் மதம்''', '''பாகால் வழிபாடு''' அல்லது '''பாகாலியல்''' (''Paganism'') எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக [[கிறித்தவம்]], [[இசுலாம்]], [[யூதம்]] ஆகிய [[சமயம்|சமயங்களைச்]] சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர் பாகாலைச் சார்ந்தவர்கள் எனப்பட்டனர். இவர்கள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார்.<ref>[http://www.paganfederation.org/what-is-paganism/ What is Paganism?]</ref> கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

08:50, 14 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பாகன், பாகால் மதம், பாகால் வழிபாடு அல்லது பாகாலியல் (Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர் பாகாலைச் சார்ந்தவர்கள் எனப்பட்டனர். இவர்கள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார்.[1] கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.

மேற்கோள்கள்

  1. What is Paganism?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகால்&oldid=2849279" இலிருந்து மீள்விக்கப்பட்டது