"நாகப்பட்டினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,455 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
சி (*விரிவாக்கம்*)
 
== சொற்பிறப்பு ==
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது, இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தைக்நகரத்தையும் குறிக்கும்.<ref>{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&pg=PA152&dq=negapatam#v=onepage&q=negapatam&f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}</ref> [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது..<ref>{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}</ref> [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை ''நிகாம்'' என்று குறிப்பிடுகிறார், மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் "நிகாமா" அல்லது "நிகாம்" என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.<ref>{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&pg=PA119&dq=kayarohanam#v=onepage&q&f=false}}</ref> நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] "[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]" என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருநானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை "நாகை" என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் "நாகை" என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.
 
== வரலாறு ==
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 18 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}</ref> இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் உப்பனார் நதி[[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய நகரங்களால்இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.
 
=== 2004 ஆழிப்பேரலை ===
 
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]
{{Multiple image|caption_align=center|header_align=center
|align=right
 
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.
 
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]
 
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.
 
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]
 
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.<ref>{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}</ref>
 
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ==
== கல்வி நிறுவனங்கள் ==
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2848299" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி