நவம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வுகள்: clean up, replaced: மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர் → மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் ப using AWB
No edit summary
வரிசை 15: வரிசை 15:
*[[1918]] &ndash; [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , [[சுன்னாகம்]], [[பருத்தித்துறை]] ஆகிய நகரங்களுக்கும் பரவியது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117</ref>

*[[1940]] &ndash; [[உருமேனியா]]வில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

*[[1944]] &ndash; அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் [[மானுசுத் தீவு|மானுசுத் தீவில்]] வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1944]] &ndash; அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் [[மானுசுத் தீவு|மானுசுத் தீவில்]] வெடித்ததில் 432 பேர் உயிரிழந்தனர்.
*[[1945]] &ndash; [[சுராபாயா]]வில் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

*[[1970]] &ndash; [[வியட்நாம் போர்]]: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் [[தென்கிழக்காசியா]]வில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.

வரிசை 23: வரிசை 23:
*[[1975]] &ndash; 729-அடி-நீள ''எட்மண்ட் பிட்செரால்சு'' என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி [[சுப்பீரியர் ஏரி]]யில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.

*[[1975]] &ndash; [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[சீயோனிசம்]] என்பதும் ஒரு வகை [[இனவாதம்]] என [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] தீர்மானம் நிறைவேற்றியது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20121206052903/http://unispal.un.org/UNISPAL.NSF/0/761C1063530766A7052566A2005B74D1|title=A/RES/3379 (XXX) of 10 November 1975|date=2012-12-06|access-date=2018-10-30}}</ref>

*[[1979]] &ndash; வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் [[தொடருந்து]] ஒன்று [[ஒண்டாரியோ]]வில் மிசிசாவுகா என்ர இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
*[[1979]] &ndash; வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் [[தொடருந்து]] ஒன்று [[ஒண்டாரியோ]]வில் மிசிசாவுகா என்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
*[[1983]] &ndash; [[விண்டோஸ் 1.0]] அறிமுகப்படுத்தப்பட்டது.

*[[1989]] &ndash; [[பல்கேரியா]]வின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

07:58, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

<< நவம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
MMXXIV

நவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117
  2. "A/RES/3379 (XXX) of 10 November 1975". 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவம்பர்_10&oldid=2844363" இலிருந்து மீள்விக்கப்பட்டது