நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E / 10.77; 79.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி update ....
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = நாகப்பட்டினம்
| name = நாகப்பட்டினம்
| native_name =
|வகை = சிறப்புநிலை நகராட்சி
| native_name_lang =
|latd = 10.77 |longd=79.83
| other_name = நாகை
|மாநிலம் = தமிழ்நாடு
| settlement_type = சிறப்பு நிலை நகராட்சி
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_skyline = Negapatnam van Choromandel.jpg
|மாவட்டம்=[[நாகப்பட்டினம்]]
| image_alt =
|பகுதி=[[சோழ நாடு]]
| image_caption =
|மண்டலம்=[[காவிரி டெல்டா]]
| nickname = துறைமுகம் மற்றும் கோவில் நகரம்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
| map_alt =
|தலைவர் பெயர்= நகராட்சி ஆணையர்(பொறுப்பு)
| map_caption =
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
| pushpin_map = India Tamil Nadu#India
|தலைவர் பெயர் 2=
| pushpin_label_position = left
|சட்டமன்ற தொகுதி=நாகப்பட்டினம்
| pushpin_map_alt =
|சட்டமன்ற உறுப்பினர் =மு.தமிமுன்அன்சாரி
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|உயரம்=
| coordinates = {{coord|10.77|N|79.83|E|display=inline,title}}
|பரப்பளவு=14.92
| subdivision_type = நாடு
|கணக்கெடுப்பு வருடம்=2011
| subdivision_name = {{flag|India}}
|மக்கள் தொகை=102838
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|மக்களடர்த்தி=
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|அஞ்சல் குறியீட்டு எண்=611001
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04365
| subdivision_name2 = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
|வாகன பதிவு எண் வீச்சு=TN51 TN 82
| established_title = <!-- Established -->
|area magnitude=
| established_date =
|area metro=
| founder =
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04365
| named_for =
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Nagapattinam |}}
| government_type = நகராட்சி

| governing_body = நாகப்பட்டினம் சிறப்பு நிலை நகராட்சி
| parts_type = பகுதி
| parts = [[சோழ நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[ம. செல்வராசு]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[தமீமுன் அன்சாரி]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = பிரவீன் பி நாயர், இ. ஆ. ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 = 17.92
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 102,905
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = 615.99
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 611xxx
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீட்டு எண்]]
| area_code = 914365
| registration_plate = TN 51
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 303 கி.மீ (188 மைல்)
| blank2_name_sec1 = திருச்சியிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 142 கி.மீ (88 மைல்)
| blank3_name_sec1 = கடலூரிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 131 கி.மீ (81 மைல்)
| blank4_name_sec1 = மதுரையிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 253 கி.மீ (157 மைல்)
| website = https://www.nagapattinam.nic.in/ta/
| footnotes =
}}
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]

'''நாகப்பட்டினம்''' நகரம், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
'''நாகப்பட்டினம்''' நகரம், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.


==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


வரிசை 41: வரிசை 86:
நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது{{cn}}.
நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது{{cn}}.


==நாகப்பட்டினம் சப்தஸ்தானம்==
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ==
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.<ref> நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008</ref>
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.<ref> நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008</ref>


வரிசை 53: வரிசை 98:
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)
* மீன்வளப் பல்கலைக் கழகம்.
* மீன்வளப் பல்கலைக் கழகம்.
*பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.
*பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை


== அருகிலுள்ள ஊர்கள் ==
== அருகிலுள்ள ஊர்கள் ==
வரிசை 64: வரிசை 109:


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
<references/>


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
வரிசை 71: வரிசை 116:


{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}

{{சப்தஸ்தானம்}}
{{சப்தஸ்தானம்}}



[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]

14:38, 7 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

நாகப்பட்டினம்
நாகை
சிறப்பு நிலை நகராட்சி
அடைபெயர்(கள்): துறைமுகம் மற்றும் கோவில் நகரம்
நாகப்பட்டினம் is located in தமிழ் நாடு
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
நாகப்பட்டினம் is located in இந்தியா
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E / 10.77; 79.83
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நாகப்பட்டினம் சிறப்பு நிலை நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்ம. செல்வராசு
 • சட்டமன்ற உறுப்பினர்தமீமுன் அன்சாரி
 • மாவட்ட ஆட்சியர்பிரவீன் பி நாயர், இ. ஆ. ப.
பரப்பளவு
 • மொத்தம்17.92 km2 (6.92 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்102,905
 • அடர்த்தி615.99/km2 (1,595.4/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு611xxx
தொலைபேசி குறியீட்டு எண்914365
வாகனப் பதிவுTN 51
சென்னையிலிருந்து தொலைவு303 கி.மீ (188 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு142 கி.மீ (88 மைல்)
கடலூரிருந்து தொலைவு131 கி.மீ (81 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு253 கி.மீ (157 மைல்)
இணையதளம்https://www.nagapattinam.nic.in/ta/
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு

நாகப்பட்டினம் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் 1991 அக்டோபர் 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[1]

அமைவிடம்

வங்காள குடாக் கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட அகலக்கோடுகள் 10.10' க்கும் 11.20' க்கும் இடையிலும், கிழக்கு நெடுங்கோடுகள் 79.15', 79.50' ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு தீபகற்பக் கழிமுகப் (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் பாக்கு நீரிணையும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.

வரலாறு

நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது[சான்று தேவை].

நாகப்பட்டினம் சப்தஸ்தானம்

நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.[2]

கல்வி நிறுவனங்கள்

  • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.
  • அரசு தொழில் பயிற்சி நிறுவனம்
  • வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி
  • இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி
  • ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி
  • ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)
  • ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)
  • மீன்வளப் பல்கலைக் கழகம்.
  • பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.
  • பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை

அருகிலுள்ள ஊர்கள்

ஆதாரங்கள்

  1. நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  2. நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்&oldid=2834540" இலிருந்து மீள்விக்கப்பட்டது