"உணவுப் பாதுகாப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
268 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎பாதுகாப்பு ஆராய்ச்சி: <ref name="fssaiintro">{{cite web|title=Food Safety and Standards Authority of India (FSSAI)|url=http://www.fssai.gov.in/AboutFSSAI/introduction.aspx|publisher=Food Safety and Standards Authority of India, Government of India|accessdate=2 April 2012}}</ref>
(உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள்)
சி (→‎பாதுகாப்பு ஆராய்ச்சி: <ref name="fssaiintro">{{cite web|title=Food Safety and Standards Authority of India (FSSAI)|url=http://www.fssai.gov.in/AboutFSSAI/introduction.aspx|publisher=Food Safety and Standards Authority of India, Government of India|accessdate=2 April 2012}}</ref>)
 
== பாதுகாப்பு ஆராய்ச்சி ==
உணவைப் பற்றிய உண்மைகள் வெளியாகு முன்னரே, அதைப் பாதுகாக்கும் முறைகள் கையாளப்பட்டன. [[பத்தொன்பதாம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டில்]] விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பலனாக உணவின் தன்மைகளும், அது கெடுவதற்குரிய காரணங்களும் தெரிய வந்தன. உணவைப் பாதுகாக்கும் முறைகள் விஞ்ஞான முறையில் வளர ஆரம்பித்தன. இன்று பெரும்பாலும் கையாளப்படும் பாதுகாப்பு முறைகளில் முன்னணியில் இருப்பவை, ' குளிரூட்டுதல்' (Refrigeration), ' உறைவித்தல்' (Freezing) என்ற குளிர்விக்கும் முறைகளாகும். இவற்றைத் தவிர, டப்பிகளிலடைத்தல் (Canning), உலர வைத்தல், வற்றல் போடுதல், [[ஊறுகாய்]] போடுதல், சர்க்கரைப் பாகிடுதல் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன. அன்மைக் காலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை பல நாடுகளில் ஒரு முக்கியப் பொருளீட்டும் தொழிலாக ஆகி வருகிறது. இந்தியாவில் இப்போது பருவகாலங்களில் 50 சதவீதம் உணவு பாதுகாக்க வழியின்றி வீணாகின்றது.<ref><ref name="fssaiintro">{{cite web|title=Food Safety and Standards Authority of India (FSSAI)|url=http://www.fssai.gov.in/AboutFSSAI/introduction.aspx|publisher=Food Safety and Standards Authority of India, Government of India|accessdate=2 April 2012}}</ref> </ref> அதனால் தேசிய ஆராய்ச்சி நிலையங்களிலொன்றாகிய [[மைசூர் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையம்|மைசூர் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில்]] பாதுகாப்பு முறைகளைப்பற்றி நிபுணர்கள் பலர் பரிசோதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். உணவுக்கு உண்டாகும் இயற்கையான கெடுதல்களிலிருந்து, அதை முற்றிலும் பாதுகாப்பது எங்ஙனம் என்பது இன்னும் தீராத பலப் பிரச்சினைகளைப் பெற்றுத் திகழ்கின்றன.
 
== உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள் ==
22,420

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830661" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி