காபூர் ஆறு (புறாத்து ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 35°8′33″N 40°25′51″E / 35.14250°N 40.43083°E / 35.14250; 40.43083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox river | name =கபூர் ஆறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4: வரிசை 4:
| name_native =
| name_native =
| name_native_lang =
| name_native_lang =
| name_other =
| name_other = {{lang-ar|نهر الخابور}}, [[அரமேயம்]]:''ܢܗܪܐ ܕܚܒܘܪ'', [[குர்தி மொழி|குர்தி]]: ''Çemê Xabûr''}}
| name_etymology =
| name_etymology =
<!---------------------- IMAGE & MAP -->
<!---------------------- IMAGE & MAP -->

10:01, 29 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

கபூர் ஆறு
அல்-அசகாவிற்கு தெற்கில் கபூர் ஆறு
அமைவு
நாடுதுருக்கி, சிரியா
நகரம்ரஸ்சல் அயின், அல் அசகா, புசயிரா
சிறப்புக்கூறுகள்
மூலம்ரஸ்சல் அயின்
 ⁃ ஏற்றம்350 m (1,150 அடி)
முகத்துவாரம்யூப்ரடீஸ் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
35°8′33″N 40°25′51″E / 35.14250°N 40.43083°E / 35.14250; 40.43083
நீளம்486 km (302 mi)
வடிநில அளவு37,081 km2 (14,317 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி45 m3/s (1,600 cu ft/s)
 ⁃ குறைந்தபட்சம்2 m3/s (71 cu ft/s)
 ⁃ அதிகபட்சம்57 m3/s (2,000 cu ft/s)
[1][2]

கபூர் ஆறு (Khabur River) (அரபு மொழி: الخابورal-khābūr, குர்தியம்: Xabûr, Syriac: ܚܒܘܪḥābur/khābur, துருக்கியம்: Habur, பண்டைக் கிரேக்கம்Χαβώρας[3] or Ἀβόρρας[4] or Ἀβούρας[5] - Chaboras, Aborrhas, or Abura, இலத்தீன்: Chabura[6]), துருக்கியின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, சிரியாவில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றில் கலக்கிறது. கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது துருக்கியின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு [[சிரியா]வின் அல் அசகா, அலெப்போ, புசயிரா, நகரங்களை செழிக்கச் செய்கிறது. சிரியாவின் புசயிரா அருகில் கபூர் ஆறு யூப்பிரடீஸ் அற்றுடன் கலக்கிறது. கபூர் ஆற்றின் கரையில் பண்டைய அலெப்போ நகரம் உள்ளது.

கபூர் ஆறு கபூர் சமவெளியின் 40 இலட்சம் ஏக்கர் (16,000 km²) வேளாண் நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் சிரியா]]வின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Hole F; Zaitchik, BF (2007). "Policies, plans, practice, and prospects: irrigation in northeastern Syria". Land Degradation & Development 18 (2): 133–152. doi:10.1002/ldr.772. 
  2. Burdon, DJ; Safadi, C (1963). "Ras-el-Ain: the great karstic spring of Mesopotamia. An hydrogeological study". Journal of Hydrology 1: 58–95. doi:10.1016/0022-1694(63)90033-7. 
  3. Ptolemy, The Geography, 5.18.3; Pliny the Elder, Natural History, 30.3.
  4. Strabo, xvi; Zosimus, Historia Nova, 3.13; Ammianus Marcellinus, Rerum Gestarum, 14.3, 23.5.
  5. Isidore of Charax
  6. Procopius, B.P., 2.5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூர்_ஆறு_(புறாத்து_ஆறு)&oldid=2825964" இலிருந்து மீள்விக்கப்பட்டது