"சரளைக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
 
'''சரளைக் கல்'''(ஆங்கிலம்: Gravel {{IPAc-en|ˈ|ɡ|r|æ|v|əl}}) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்({{convert|2|to|4|mm|in|abbr=on|disp=or}}) கூழங்கற்கள் என ({{convert|4|to|64|mm|in|1|abbr=on|disp=or}}) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.
 
சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் [[பைஞ்சுதை]]களால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; [[உருசியா]]வில் மட்டும் {{convert|400000|km|mi|abbr=on}} சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன..<ref>{{cite web|title=1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY|url=http://ir.knust.edu.gh/bitstream/123456789/5763/1/BENJAMIN%20GBEVE.pdf|website=1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY}}</ref> Both [[sand]] and small gravel are also important for the manufacture of [[concrete]].
 
[[பகுப்பு:படிவு அறிவியல்]]
9,565

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2825876" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி