சரளைக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:படிவு அறிவியல்]]
[[பகுப்பு:படிவு அறிவியல்]]
[[பகுப்பு:இயற்கைப் பொருட்கள்]]

07:45, 29 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

சரளைக் கல்(படத்தில் உள்ள பெரிய துண்டம் 4 cm)
ஒரு சரளைக் கல் பாதை , இந்தியானாவில்
சரளைக்கல் ஏற்றப்படுதல்

சரளைக் கல்(ஆங்கிலம்: Gravel /ˈɡrævəl/) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்(2 முதல் 4 mm or 0.079 முதல் 0.157 அங்) கூழங்கற்கள் என (4 முதல் 64 mm or 0.2 முதல் 2.5 அங்) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளைக்_கல்&oldid=2825874" இலிருந்து மீள்விக்கப்பட்டது