"ஈலமைட்டு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''ஈலமைட்டு மொழி''' (''Elamite language''), [[ஈலமைட்டு மக்கள்|ஈலமைட்டு]] மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு [[மொழி]]யாகும். இது [[கிமு]] ஆறாம்[[கிமு நூற்றாண்டுக்கும்6ம் நான்காம்நூற்றாண்டு|6ம்]] - [[கிமு 4ம் நூற்றாண்டு|4ம்]] நூற்றாண்டுக்கும்நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ [[பேரரசன் அலெக்சாந்தர்]] பாரசீகப் பேரரசைக் கைப்பற்றிய காலப்பகுதியைச் சேர்ந்தவை.
 
==ஈலமைட்டு வரிவடிவம்==
பல நூற்றாண்டுக் காலப்பகுதியில் மூன்று வகையான ஈலமட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை [[மூல-ஈலமைட்டு]], [[நீளுருவ-ஈலமைட்டு]], [[ஈலமைட்டு ஆப்பெழுத்து]] என்பனவாகும்.
 
: '''மூல-ஈலமைட்டு''': [[ஈரான்|ஈரானில்]] கண்டறியப்பட்ட வரிவடிவங்களுள் இதுவே மிகப் பழமையானது. இது கிமு 3100 க்கும் 2900 க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது. மூல-ஈலமைட்டு வரிவடிவங்களைக் கொண்ட களிமண் தகடுகள் ஈரானின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வரி வடிவம், மூல-[[ஆப்பெழுத்து]]க்களில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. மூல-ஈலமைட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள் ஒரு பகுதி [[படவெழுத்து]]க்களாக (''logographic'') இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இது இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாததால், இது ஈலமட்டுக்குரியதா அல்லது வேறு மொழிக்கு உரியதா என்பதும் இன்னும் தெரியவில்லை. மூல-ஈலமைட்டு உட்படப் பல பண்டைய வரிவடிவங்கள், [[பேச்சு மொழி]]களுடன் தற்கால மொழிகள் கொண்டிருப்பது போன்ற தொடர்புகளைக் கொண்டிராமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
 
: '''நீளுருவ ஈலமைட்டு''' மூல-ஈலமைட்டு வரிவடிவத்திலிருந்து பெறப்பட்ட [[அசையெழுத்து]] முறையாக இருக்கலாம் எனக் கருதப்படினும் இது ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. இந்த எழுத்து முறை கிமு மூன்றாம் [[ஆயிரவாண்டு|ஆயிரவாண்டின்]] இறுதிக் கால் பகுதியிலேயே புழங்கியதாகத் தெரிகிறது. இதுவும் இன்னும் வாசித்து அறிந்து கொள்ளப்படவில்லை.
1,18,594

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/282547" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி