"ஜோனி பேர்ஸ்டோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
10,037 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சர்வதேசப் போட்டிகள்
(சர்வதேசப் போட்டிகள்)
வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். ஒரு நாட்காட்டி ஆண்டில் இழப்புக் கவனிப்பாளராக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியும் அதிக ஓட்டங்களை எடுத்தும் சாதனை படைத்தார். இவர் [[பென் ஸ்டோக்ஸ்|பென் ஸ்டோக்சுடன்]] இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
 
வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளருமாவார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளரான இவர் இங்கிலாந்து தேசியத் துடுப்பாட்ட அணி தவிர இங்கிலாந்து லயன்ஸ், இங்கிலாந்து பெர்பார்மன்ஸ்புரோகிராம் பெசாவர் சல்மி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்து,யார்க்சயர்போன்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
== உள்ளூர்ப் போட்டிகள் ==
 
=== முதல்தரத் துடுப்பாட்டம் ===
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக யார்க்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 11,லீட்சு மைதானத்தில் சாமர்சட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்து முன்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 149 பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் சாமர்செட் அணி நான்கு இழக்குகளால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/8052/scorecard/382930/yorkshire-vs-somerset-county-championship-division-one-2009|title=Full Scorecard of Yorkshire vs Somerset, County Championship Division One, 2nd Innings - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref> 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலக தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார். செப்டம்பர் 12 , ஓவல் மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 55 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/19430/scorecard/1152850/england-vs-australia-5th-test-icc-world-test-championship-2019-2021|title=Full Scorecard of England vs Australia, ICC World Test Championship, 5th Test - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref>
 
=== பட்டியல் அ ===
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரோ40 மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் யார்க்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூலை 15, வோர்செஸ்டர் மைதானத்தில் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான [[பட்டியல் அ துடுப்பாட்டம்|பட்டியல் அ துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமனார். அலி வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணி 12 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/382422/scorecard/383056/worcestershire-vs-yorkshire-pro40-division-one-2009|title=Full Scorecard of Worcestershire vs Yorkshire, Pro40 League (Sunday League / National League), Innings - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref> 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூலை 14, இலார்ட்சு மைதானத்தில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான [[பட்டியல் அ துடுப்பாட்டம்]] போட்டியில் 55 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்து பெர்கூசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/8039/scorecard/1144530/england-vs-new-zealand-final-icc-cricket-world-cup-2019|title=Full Scorecard of England vs New Zealand, World Cup, Final - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref>
 
== சர்வதேசப் போட்டிகள் ==
 
=== தேர்வுத் துடுப்பாட்டம் ===
2012 ஆம் ஆண்டில் மேற்கிந்திந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மே 17, இலார்ட்சு துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 27 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து கீமர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/12527/scorecard/534205/england-vs-west-indies-1st-test-west-indies-tour-of-england-2012|title=Full Scorecard of England vs West Indies 1st Test 2012 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref>செப்டம்பர் 12 , ஓவல் மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தெர்வுத் துடுப்பட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 55 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
== சான்றுகள் ==
<br />{{reflist}}
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823374" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி