"அர்ஜுன் ரெட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,041 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox film
'''அர்ஜுன் ரெட்டி''' 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிராணே ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது கோப மேலாண்மை சிக்கல்களைக் கொண்ட குடிகார அறுவை சிகிச்சை நிபுணரான அர்ஜுன் ரெட்டி தேஷ்முக்கை (தேவரகொண்டா) பற்றிய கதையாகும். அர்ஜுன் தனது காதலி ப்ரீத்தி ஷெட்டி (பாண்டே) திருமணத்திற்குப் பிறகு தன்னைத் தானே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறான். இத்திரைப்படம் அர்ஜுனின் வீழ்ச்சி மற்றும் அடுத்தடுத்த எழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது.
| name = அர்ஜுன் ரெட்டி
| image =
| caption =
| director = சந்தீப் வாங்கா
| producer = பிரனய் ரெட்டி வாங்கா
| writer = சந்தீப் வாங்கா
| starring = [[விஜய் தேவரகொண்டா]]<br />[[ஷாலினி பாண்டே]]
| music = ராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர்
| cinematography = [[ராஜ் தோட்டா]]
| editing = சஷாங்க் மாலி
| studio = பத்ரகாளி பிக்சர்ஸ்
| released = {{Film date|df=yes|2017|08|25}}
| runtime = 186 நிமிடங்கள்<ref name="Vanga scroll int">{{Cite web |url=https://scroll.in/reel/848771/producers-told-me-to-forget-this-story-fortunately-the-director-of-arjun-reddy-ignored-them |title='Producers told me to forget this story:' Fortunately, the director of 'Arjun Reddy' ignored them |last=Nathan |first=Archana |date=29 August 2017 |website=[[Scroll.in]] |archive-url=https://web.archive.org/web/20180402053806/https://scroll.in/reel/848771/producers-told-me-to-forget-this-story-fortunately-the-director-of-arjun-reddy-ignored-them |archive-date=2 April 2018 |access-date=2 April 2018}}</ref>
| country = இந்தியா
| language = தெலுங்கு
| budget =
| gross = {{INR}}510&nbsp;மில்லியன்<ref name="gross">{{Cite news |url=https://www.thenewsminute.com/article/telugu-film-arjun-reddy-reaches-rs-50-crore-club-70057 |title=Telugu film 'Arjun Reddy' reaches the Rs 50 crore club |date=16 October 2017 |work=[[The News Minute]] |access-date=6 February 2018 |archive-url=https://web.archive.org/web/20180206162933/https://www.thenewsminute.com/article/telugu-film-arjun-reddy-reaches-rs-50-crore-club-70057 |archive-date=6 February 2018}}</ref>
}}'''அர்ஜுன் ரெட்டி''' 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிராணேபிரனய் ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகளிபத்ரகாளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது கோப மேலாண்மை சிக்கல்களைக் கொண்ட குடிகார அறுவை சிகிச்சை நிபுணரான அர்ஜுன் ரெட்டி தேஷ்முக்கை (தேவரகொண்டா) பற்றிய கதையாகும். அர்ஜுன் தனது காதலி ப்ரீத்தி ஷெட்டி (பாண்டே) திருமணத்திற்குப் பிறகு தன்னைத் தானே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறான். இத்திரைப்படம் அர்ஜுனின் வீழ்ச்சி மற்றும் அடுத்தடுத்த எழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது.
 
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை பிசியோதெரபி மாணவராக இருந்த வாங்காவின் வாழ்க்கையில் ஓரளவு ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இயக்குநர் இரண்டு வருடங்கள் இத்திரைப்படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு திரைப்படத்தை எடுப்பதற்காக
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818389" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி