அக்கிரா யோசினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
உரை
வரிசை 2: வரிசை 2:
{{Infobox scientist
{{Infobox scientist
| name = Akira Yoshino
| name = அக்கிரா யோசினோ
(Akira Yoshino)
| native_name = 吉野 彰
| native_name = 吉野 彰
| image =
| image =
வரிசை 8: வரிசை 8:
| caption =
| caption =
| birth_date = {{Birth date and age|1948|1|30}}
| birth_date = {{Birth date and age|1948|1|30}}
| birth_place = [[Suita]]
| birth_place = சூயிட்டா
| death_date =
| death_date =
| death_place =
| death_place =
| residence =
| residence =
| citizenship =
| citizenship =
| nationality = [[Japanese people|Japanese]]
| nationality = [[சப்பான்|சப்பானியர்]]
| fields = [[Electrochemistry]]
| fields = [[மின்வேதியியல்]]
| workplaces = [[Asahi Kasei]]
[[Meijo University]]
| workplaces = [[அசாஃகி கசேயி]]
[[மெய்ச்சோ பல்கலைக்கழகம்]]
| alma_mater = [[Kyoto University]]
| alma_mater = [[கியோட்டோ பல்கலைக்கழகம்]]
| doctoral_advisor =
| doctoral_advisor =
| academic_advisors =
| academic_advisors =
வரிசை 24: வரிசை 24:
| influences =
| influences =
| influenced =
| influenced =
| awards = [[IEEE Medal for Environmental and Safety Technologies]] {{small|(2012)}}
[[Global Energy Prize]] {{small|(2013)}}
[[Charles Stark Draper Prize]] {{small|(2014)}}
[[Japan Prize]] {{small|(2018)}}
[[Nobel Prize]] {{small|(2019)}}
| awards = [[சூழலிய பாதுபாப்பு நுட்பியல்களுக்கான ஐ.இ.இ.இ பதக்கம்]] {{small|(2012)}}
[[Global Energy Prize]] {{small|(2013)}}
[[திரேப்பர் பரிசு]] {{small|(2014)}}
[[சப்பான் பரிசு]] {{small|(2018)}}
[[வேதியியல் நோபல் பரிசு]] {{small|(2019)}}
| signature_alt =
| signature_alt =
13:48, 9 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்
அக்கிரா யோசினோ
(Akira Yoshino)
இயற்பெயர்吉野 彰
பிறப்புசனவரி 30, 1948 (1948-01-30) (அகவை 76)
சூயிட்டா
தேசியம்சப்பானியர்
துறைமின்வேதியியல்
பணியிடங்கள்அசாஃகி கசேயி
மெய்ச்சோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
விருதுகள்சூழலிய பாதுபாப்பு நுட்பியல்களுக்கான ஐ.இ.இ.இ பதக்கம் (2012)
Global Energy Prize (2013)
திரேப்பர் பரிசு (2014)
சப்பான் பரிசு (2018)
வேதியியல் நோபல் பரிசு (2019)
அக்கிரா யோசினோ (吉野 彰) (பிறப்பு: சனவரி 30, 1948) சப்பானிய வேதியியலாளர். அசாஃக் அக்சேயி நிறுவனத்தில் சிறப்புப்பேராளரும் மெய்ச்சோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் ஆவார். இலித்தியம்-மின்மவணு மின்கலத்தைக் கண்டுபிடித்தவர். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை சான் கூடினஃபு, இசுட்டான்லி விட்டிங்காம் ஆகியோருடன் வென்றார்.
இளமை வாழ்க்கையும் கல்வியும்
அக்கிரா யோசினோ சப்பானில் சூயிட்டா வில் சனவரி 30, 1948 இல் பிறந்தார்[1]. இவர் கியோட்டோ பல்க்லைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் (1970) படிப்பும் பொறியியலில் முதுகலைப் படிப்பும் (1972) படித்த பின்னர் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்டமும் பெற்றார் .[2][3]
பணிவரலாறு
• 1972: Kawasaki Laboratory, Asahi Kasei Corp. / development of lithium-ion battery etc.
• 1992: Manager, Product Development Group, Ion Battery Business Promotion Dept., Asahi Kasei Corp.
• 1994: Manager, Technical Development, A&T Battery Corp. (LIB manufacturer. Joint venture company of Asahi Kasei and Toshiba))
• 2003–present: Fellow, Asahi Kasei Corp. / researching next-generation themes
• 2005–present: General Manager, Yoshino Laboratory, Asahi Kasei Corp. / advanced battery research
இலித்தியம்-மின்மவணு மின்கலம் கண்டுபிடிப்பு
Lithium-ion battery
Lithium-ion battery[4]
1981 இல் அக்கிரா யோசினோ பாலியசிட்டிலீனை (polyacetylene)ப் பயன்படுத்தி மீள்மின்மமூட்டவல்ல மின்கலங்கள் பற்றிய ஆய்யவைத் தொடங்கினார். பாலியசிட்டிலீன் மின்மம் கடத்தவல்ல பல்லுரு (polymer). இதனை இடேக்கி சிராக்காவா (Hideki Shirakawa) கண்டுபிடித்தார். இதற்காக சிராக்காவா 2000 ஆண்டுக்கான வேதிய்யல் நோபல் பரிசை வென்றார். 1983 இல் யோசினோ இலித்தியம் கோபாற்று ஆக்சைடு (lithium cobalt oxide) என்பதை காத்தோடாக (எதிர்மின்மக் கொள்வாயாகப்) பயன்படுத்தி, பாலியசிட்டிலீனை ஆனோடாக (நேர்மின்மக் கொள்வாயாகப்) பயன்படுத்தி மீள்மின்மமூட்டவல்ல மின்கலம் ஒன்றின் முதலுருவைப் படைத்தார். இலித்தியம் கோபாற்று ஆக்சைடை ((LiCoO2) 1979 இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் காடுசல் என்பாரும் அவருடனான ஆய்வாளர்களும்[5][6][7] , ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சான் கூடினஃபு-உம் கோயிச்சி மிசுசிமா -வும் கண்டுபிடித்தனர். இந்த முதலுரு மின்கலத்தில் நேர்மின்மக் கொள்வாயில் (ஆனோடில்) இலித்தியம் ஏதும் இல்லை. ஆனால் ஏதிர்மின்மக் கொள்வாயான (காத்தோடான) இலித்தியக் கோபாற்று ஆக்சைடில் (LiCoO2இருந்து இலித்ஹ்டிய மின்மவணு ஆனோடுக்கு (நேர்மின்மக் கொள்வாய்க்கு) நகர்ந்து மின்கலத்துக்கு மின்மமூட்டுக்கின்றது. இதுவே தற்கால இலித்திய மின்மவணு மின்கலத்துக்கு முன்னோடி.
பாலியசிட்டிலீனின் அடர்த்தி குறைவு. எனவே அதிக கொள்ளளவு தேவைப்பட்டது. மேலும் பிரியா நிலைப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே 1985 இல் கரிமமடங்கிய பொருளை ஆனோடாகக் கொண்டு முதலுரு ஆக்கினார் இதற்கான புத்தியற்று காப்புரிமமும் பெற்றார். [8][9]
இதுவே தற்கால இலித்திய மின்மவணு மின்கலத்தின் பிறப்பு.
இலித்திய மின்மவணு மின்கலங்களை வணிக நோக்கில் சோனி 1991 இலும் அசாஃகி கசேயி யும் தோசிபாவும் இணைந்து 1992 இலும் படைத்தனர். அக்கிரா யோசினோ, இந்த மின்கலங்களைப் படைத்ததில் எதிர்கொண்ட சிக்கல்களையும் படைப்பின் வாலாற்றையும் த2014 ஆம் ஆண்டில் வெளியான நூலின் ஒரு படலத்தில் விரித்துள்ளார்[10].
பரிசுகளும் விருதுகளும்
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
1. https://www.asahi-kasei.co.jp/asahi/jp/news/2013/pdf/ze140108.pdf
2. "Akira Yoshino: Inventing The Lithium Ion Battery". 1 சூன் 2018.
3. http://www.asahi-kasei.co.jp/asahi/en/r_and_d/interview/yoshino/pdf/lithium-ion_battery.pdf
4. Qi, Zhaoxiang; Koenig, Gary M. (2017). "Review Article: Flow battery systems with solid electroactive materials". Journal of Vacuum Science & Technology B, Nanotechnology and Microelectronics: Materials, Processing, Measurement, and Phenomena 35 (4): 040801. doi:10.1116/1.4983210.
5. N. A. Godshall, I. D. Raistrick, and R. A. Huggins, Journal of the Electrochemical Society, Abstract 162, Vol. 126, p. 322C; "Thermodynamic Investigations of Ternary Lithium-Transition Metal-Oxide Systems for Lithium Batteries" (August 1979).
6. N. A. Godshall, I. D. Raistrick, and R. A. Huggins, Journal of the Electrochemical Society, Extended Abstract 162, Vol. 79-2, pp. 420-422; Thermodynamic Investigations of Ternary Lithium-Transition Metal-Oxide Systems for Lithium Batteries" (October 1979).
7. Ned A. Godshall, "Electrochemical and Thermodynamic Investigation of Ternary Lithium -Transition Metal-Oxide Cathode Materials for Lithium Batteries: Li2MnO4 spinel, LiCoO2, and LiFeO2", Presentation at 156th Meeting of the Electrochemical Society, Los Angeles, CA, (17 October 1979).
8. US 4668595, Yoshino; Akira, "Secondary Battery", issued 9 May 1986, assigned to Ashahi Kasei , Priority Data 10 May 1985, by Espacenet Patent search
9. "JP 2642206"., by USPTO PATENT FULL-TEXT AND IMAGE DATABASE
10. Yoshino, Akira (2014). Lithium-Ion Batteries: Advances and Applications, chapter 1 (1 ). Elsevier. பக். 1-20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-59513-3. https://www.sciencedirect.com/science/article/pii/B9780444595133000017. பார்த்த நாள்: 2019-10-09.
11. "MST 山崎貞一賞 - トップページ". www.mst.or.jp.
12. The reason for the award-winning of the IEEE Medal and prize winners, John B. Goodenough and Rachid Yazami were awarded jointly.
13. "Russia honors lithium-ion scientist". 23 சூன் 2013 – via Japan Times Online.
14. "UT Austin's John B. Goodenough Wins Engineering's Highest Honor for Pioneering Lithium-Ion Battery". 6 சனவரி 2014. Archived from the original on 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2018.
15. Lee, Bruce Y. "10 Lessons On How To Innovate From This Year's Japan Prize Winners".
16. https://www.epo.org/learning-events/european-inventor/finalists/2019/yoshino.html
External links
வார்ப்புரு:Japanese Nobel laureates வார்ப்புரு:Nobel Prize in Chemistry Laureates 2001-2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கிரா_யோசினோ&oldid=2812517" இலிருந்து மீள்விக்கப்பட்டது