"பம்பை (இசைக்கருவி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பம்பை இசை வரலாறு
(பம்பை இசை வரலாறு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''பம்பை''' ஒரு தாள இசைக்கருவி.இக்கருவியானது முதன்முதலில் தமிழ்நாட்டில் கொங்கு நாட்டில் தான் சிறப்பு பெற்ற ஓர் இசை கருவியாகும்.அதிலும் குறிப்பாக கோயம்புத்தூர் பம்பை இசை மிகவும் இன்றியமையாததும் பம்பைக்கு பெயர் போன மாநகரம் ஆகும். இந்த பம்பை முறையானது கொங்குநாட்டில் தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இக்கருவியானது இந்து மத சம்பிரதாயப்படி பக்தர்கள்களை காவல் தெய்வம் அல்லது முதன்மை தெய்வத்திடமிருந்து '''அம்மை அழைத்தல்''' என்ற பெயரில் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் முறையாகும். அதில் இந்த பம்பை இசைக்கருவி வாசிப்பின் மூலம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி அழைத்துச் செல்கிறது. இன்றளவும் இந்த பம்பை முறை தமிழ்நாட்டிலேயே கொங்கு நாட்டில் மட்டுமே சிறப்பு பெற்றது தவிற மற்ற பகுதிகளகல் மிக குறைவாகவே காணப்படுகிறது.
'''பம்பை''' ஒரு தாள இசைக்கருவி
 
==அமைப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2810642" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி