கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.15.181.109ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அரியலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக 65 கீ.மீ கொள்ளிடம் ஆறு உள்ளது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3: வரிசை 3:


==ஆற்றின் போக்கு==
==ஆற்றின் போக்கு==
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை]]க்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது.
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை]]க்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது.


==கரையில் உள்ள நகரங்கள்==
==கரையில் உள்ள நகரங்கள்==

13:14, 26 செப்தெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]

ஆற்றின் போக்கு

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கரையில் உள்ள நகரங்கள்

கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.

மேற்கோள்கள்

  1. கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895
  2. பொதுப்பணித்துறை,கடலூர்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளிடம்_ஆறு&oldid=2807531" இலிருந்து மீள்விக்கப்பட்டது