காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
| preceded_by = |
| preceded_by = |
||
| followed_by = |
| followed_by = |
||
| related = மௌனராகம் ([[தெலுங்கு]]) <br> |
| related = மௌனராகம் ([[தெலுங்கு]]) <br> மௌனராக ([[கன்னடம்]]) |
||
| website = |
| website = |
||
| production_website = |
| production_website = |
20:13, 16 செப்தெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
காற்றின் மொழி | |
---|---|
வகை | உணர்ச்சியூட்டும் குடும்பம் காதல் நாடகம் |
இயக்கம் | பிரவீன் பென்னெட் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 2019 மௌன ராகம் | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | மௌனராகம் (தெலுங்கு) மௌனராக (கன்னடம்) |
ராசாத்தி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2019 முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற தெலுங்கு மொழி த் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.[1] இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ்[2] கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு மொழித் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.
மேற்கோள்கள்
- ↑ "விஜய் டிவியில் காற்றின் மொழி ." tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் September 16, 2019.
- ↑ "Kaatrin Mozhi new Vijay Tv Serial with 'Raja Rani' fame Sanjeev Karthick in lead" (in ஆங்கிலம்). thenewscrunch.com. பார்க்கப்பட்ட நாள் September 17, 2019.
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | - |
அடுத்த நிகழ்ச்சி |
பிக் பாஸ் தமிழ் 3 |
- |