பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
172 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
[[File:Great Andamanese - two men - 1875.jpg|[[அந்தமான் தீவு]]களைச் சேர்ந்த பழங்குடிகள் இருவர்|வலது|thumb|175px]]
'''பழங்குடிகள்''' என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் [[மொழி]]யும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த [[செடி]], [[கொடி]], [[மரம்]], [[விலங்கு]]களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் [[தன்னிறைவு|தன்னிறைவோடு]] வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி [[கலை]]களும் [[கடவுள்]], [[சமயம்]], மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும்
கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், [[உறவு முறை]]களிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், [[பணம்|பணத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[பொருளாதாரம்]] இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். [[ஆப்பிரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[வட அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]], [[இந்தியா]]வின் [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]], [[இந்தோனேசியா]] [[ஜப்பான்]], [[பசிபிக் தீவு]]கள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 
==கடல் பழங்குடிகள்==
பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். [[மலேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[இந்தோனேசியா]] போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் [[பஜாவு மக்கள்|பஜாவு]] என்ற [[பழங்குடி மக்கள்]] நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.<ref>[http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=6164&page=1#DKN நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள் தினகரன்19 அக்டோபர் 2015]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2803064" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி