பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சிNo edit summary
பழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.
==இதனையும் காண்க==
* [[பஜாவு மக்கள்]]
 
==உசாத்துணைகள்==
* பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2803058" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி