"சிறப்பு நிறைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
144 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சிறப்பு நிறைவிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[நிறைவு (துடுப்பாட்டம்)|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் இழந்தநிலையில் அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.
 
ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். [[ஒருநாள் பன்னாட்டுப் போட்டி]] வரலாற்றில் முதல்முறையாக [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி]]யில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையைக்உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
 
==விதிகள்==
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2800773" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி