2019 ஆஷஸ் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38: வரிசை 38:
* [[ஜேம்ஸ் அண்டர்சன்]]<sup>2</sup>
* [[ஜேம்ஸ் அண்டர்சன்]]<sup>2</sup>
* [[ஜோப்ரா ஆர்ச்சர்]]
* [[ஜோப்ரா ஆர்ச்சர்]]
* [[ஜொனாதன் பேர்ஸ்டோ|ஜானி பேர்ஸ்டோ]] ([[குச்சக் காப்பாளர்|இ.க.]])
* [[ஜோனி பேர்ஸ்டோ]] ([[குச்சக் காப்பாளர்|இ.க.]])
* [[ஸ்டூவர்ட் பிரோட்]]
* [[ஸ்டூவர்ட் பிரோட்]]
* [[ரோரி பர்ன்ஸ்]]
* [[ரோரி பர்ன்ஸ்]]

05:39, 10 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

2019 ஆஷஸ் தொடர்
2019 ஆஷஸ் தொடரின் சின்னம்
நாள் 1 ஆகத்து – 16 செப்டம்பர் 2019
இடம் இங்கிலாந்து இங்கிலாந்து
முடிவு
அணிகள்
 இங்கிலாந்து  ஆத்திரேலியா
தலைவர்கள்
ஜோ ரூட் டிம் பெயின்
2017-18 2021–22 →

2019 ஆஷஸ் தொடர் (2019 Ashes Series) என்பது 2019 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும்.[1] இது இங்கிலாந்தின் எட்சுபாசுடன், லார்ட்ஸ், எடிங்கிலி, ஓல்ட் டிராஃபார்ட் மற்றும் தி ஓவல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

2017-18 தொடரில் வென்ற ஆத்திரேலியா, ஆஷஸ் தொடரின் நடப்பு வாகையாளராக உள்ளது. இது 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் நடைபெறும் முதல் தொடர் ஆகும்.[2][3]

அணிகள்

2019 சூலை 26 அன்று ஆத்திரேலியா தனது 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது.[4] இங்கிலாந்து சூலை 27 இல் தனது அணியை அறிவித்தது.[5]

 இங்கிலாந்து[6]  ஆத்திரேலியா[7]

1 இரண்டாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் மொயீன் அலிக்கு பதிலாக ஜாக் லீச் சேர்க்கப்பட்டார்.[8]

2 4-வது போட்டிக்கு முன்பு காயம் காரணமாக ஜேம்ஸ் அண்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிரைக் ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டார்.[9]

ஆட்டங்கள்

1-வது தேர்வு

1–5 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
284 (80.4 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 144 (219)
ஸ்டூவர்ட் பிரோட் 5/86 (22.4 நிறைவுகள்)
374 (135.5 நிறைவுகள்)
ரோரி பர்ன்ஸ் 133 (312)
பாட் கமின்சு 3/84 (33 நிறைவுகள்)
487/7 (112 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 142 (207)
பென் ஸ்டோக்ஸ் 3/85 (22 நிறைவுகள்)
146 (52.3 நிறைவுகள்)
கிரிஸ் வோகஸ் 37 (54)
நேத்தன் லியோன் 6/49 (20 நிறைவுகள்)
ஆத்திரேலியா 251 ஓட்டங்களால் வெற்றி
எட்சுபாசுட்டன், பர்மிங்காம்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஜோல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • ஸ்டீவ் சிமித் (ஆசி) இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர்களில் முதலாவது நாளில் அதிக ஓட்டங்களை எடுத்த சாதனையைப் படைத்தார்.[10]
  • ஸ்டூவர்ட் பிரோட் (இங்) தனது ஆஷஸ் தொடரின் 100-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்,[11] அத்துடன் தனது 450-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[12]
  • ரோரி பர்ன்ஸ் (இங்) தனது முதலாவது தேர்வு நூறைப் பெற்றார்.[13]
  • ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 25-வது தேர்வு நூறைப் பெற்றார்.[14]
  • பாட் கமின்சு (ஆசி) தனது 100-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[15]
  • நேத்தன் லியோன் (ஆசி) தனது 350வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[15]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0.

2-வது தேர்வு

14–18 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
258 (77.1 நிறைவுகள்)
ரோரி பர்ன்ஸ் 53 (127)
ஜோசு ஆசில்வுட் 3/58 (22 நிறைவுகள்)
250 (94.3 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 92 (161)
ஸ்டூவர்ட் பிரோட் 4/65 (27.3 நிறைவுகள்)
258/5 (94.3 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 115* (165)
பாட் கமின்சு 3/35 (17 நிறைவுகள்)
154/6 (47.3 நிறைவுகள்)
மார்னசு லபுசேன் 59 (100)
ஜோப்ரா ஆர்ச்சர் 3/32 (15 overs)
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதலாம் நாள் ஆட்டமும், மூன்றாம் நாளின் இரண்டாம் பகுதி ஆட்டமும் இடம்பெறவில்லை. ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியது.
  • ஜோப்ரா ஆர்ச்சர் (இங்) தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.
  • நான்காம் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக ஸ்டீவ் சிமித் (ஆசி) வெளியேறினார். அவருக்கு மாற்றாக மார்னசு லபுசேன் விளையாடினார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மாற்று வீரர் விளையாடுவது இதுவே முதல்முறை ஆகும்.
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; ஆத்திரேலியா 8, இங்கிலாந்து 8

3-வது தேர்வு

22–26 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
179 (52.1 நிறைவுகள்)
மார்னுசு லபுசேன் 74 (129)
ஜோப்ரா ஆர்ச்சர் 6/45 (17.1 நிறைவுகள்)
67 (27.5 நிறைவுகள்)
ஜோ டேன்லி 12 (49)
ஜோசு ஆசில்வுட் 5/30 (12.5 நிறைவுகள்)
246 (75.2 நிறைவுகள்)
மார்னுசு லபுசேன் 53* (139)
பென் ஸ்டோக்ஸ் 3/56 (24.2 நிறைவுகள்)
362/9 (125.4 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 135 * (139)
ஜோசு ஆசில்வுட் 4/85 (31 நிறைவுகள்)
இங்கிலாந்து 1 இழப்பால் வெற்றி
எடிங்க்லி, லீட்சு
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ஜோல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்.)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜோப்ரா ஆர்ச்சர் (இங்) தனது தேர்வுப் போட்டிகளில் முதன்முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[16]
  • இங்கிலாந்து எடுத்த 67 ஓட்டங்களானது ஆஷஸ் போட்டி ஒன்றில் 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆத்திரேலியாவுக்கு எதிராக அவ்வணி பெற்ற மிகக்குறைந்த ஓட்டங்களாகும்.[17]
  • தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இங்கிலாந்தின் வெற்றிகரமான இலக்குத் துரத்துதல்களில் இதுவே அதிகபட்ச இலக்காகும்.[18]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; இங்கிலாந்து 24, ஆத்திரேலியா 0

4-வது தேர்வு

4–8 செப்டம்பர் 2019
ஓட்டப்பலகை
497/8 (126 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 211 (319)
ஸ்டூவர்ட் பிரோட் 3/97 (25 நிறைவுகள்)
301 (107 நிறைவுகள்)
ரோரி பர்ன்ஸ் 81 (185)
ஜோசு ஆசில்வுட் 4/57 (25 நிறைவுகள்)
186/6 (42.5 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 82 (92)
ஜோஃப்ரா ஆர்ச்சர் 3/45 (14 நிறைவுகள்)
197 (91.3 நிறைவுகள்)
ஜோ டேன்லி 53 (123)
பாட் கமின்சு 4/43 (24 நிறைவுகள்)
ஆத்திரேலியா 185 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 44 நிறைவுகள் மட்டுமே விளையாட முடிந்தது.
  • 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடந்த தொடர் ஒன்றில் ஆஷஸ் தாழியை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0.

5-வது தேர்வு

மேற்கோள்கள்

  1. "England schedule confirmed for summer 2019" (in en). https://www.ecb.co.uk/news/787146. 
  2. "Kohli 'excited' about World Test Championship; praises youngsters in ODI, T20I squads". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
  3. "FAQs - What happens if World Test Championship final ends in a draw or tie?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  4. "Australia name 17-man Ashes squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  5. "England name squad for first Ashes Test". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
  6. "England name squad for first Ashes Test". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
  7. "Australia name 17-man Ashes squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  8. "Ashes 2019: England drop Moeen Ali, Jack Leach recalled for second Test". BBC Sport (British Broadcasting Corporation). 9 August 2019. https://www.bbc.co.uk/sport/cricket/49292631. பார்த்த நாள்: 9 August 2019. 
  9. "James Anderson ruled out of Ashes, England call up Craig Overton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
  10. "Smith special takes shine off England's opening day". Cricbuzz. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
  11. "Stats: Steve Smith's record ton on Test comeback inspires Australia to a commanding total". Crictracker. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
  12. "Broad makes Warner 450th Test wicket". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.
  13. "Rory Burns' maiden Test ton gives England Ashes ascendancy". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
  14. "Steven Smith's rare twin hundreds in first Test of an away series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 August 2019.
  15. 15.0 15.1 "Milestone men Lyon, Cummins breach fortress Edgbaston". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  16. "Jofra Archer claims six as Australia are rolled for 179". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
  17. "Stats: England succumb to their lowest Test total at home in seven decades". Crictraker. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.
  18. "Ben Stokes century leads England to epic Ashes-saving win at Headingley". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=2019_ஆஷஸ்_தொடர்&oldid=2800718" இலிருந்து மீள்விக்கப்பட்டது