ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,388 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
INFORMATION ADDED
(INFORMATION ADDED)
(INFORMATION ADDED)
 
போப் ஆண்டவர் முதல், கடைநிலை பாதிரியார் வரை இவ்வாறே உள்ளனர்.
 
 
'''''எண்ணங்கள்'''''
 
நாம் நம் எண்ணங்களின் அடிப்படையில் நடந்துகொள்கிறோம், வாழ்கிறோம்.
 
நம் எண்ணங்களினால்தான் நமக்கு இந்த அரசாங்கங்கள் உள்ளன, போர்கள் உள்ளன.
 
நமது எண்ணங்களினாலே, துப்பாக்கி, விமானங்கள், குண்டுகள், அணுகுண்டுகள் போன்றவை உள்ளன. இவை எல்லாமே எண்ணங்களின் விளைவுகள்.
 
அறுவை சிகிச்சையின் அற்புதம், மாபெரும் தொழில் நுட்ப வல்லுநர்கள், சிறப்பு நிபுணர்கள் ஆகியவற்றை உருவாக்கியதும் இந்த எண்ணம்தான்.
 
ஆனால், ஒன்றை நாம் விசாரணை செய்யவில்லை -- எண்ணம் என்றால் என்ன என்று.
 
<nowiki>#</nowiki>J Krishnamurti - Tamil - ஜே கிருஷ்ணமூர்த்தி
 
The Flame of Attention, Chapter 1, Talk 1.
 
 
 
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799201" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி