2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
" {{Infobox census|name=Sixth Census of Pakistan|logo=2017_Pakist..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox census|name=Sixth Census of Pakistan|logo=2017_Pakistan_Census_logo.png|logo_size=|logo_caption=|image=|image_size=|image_caption=|country={{flagicon|Pakistan}} [[Pakistan]]|date={{start date|2017|03|15|df=y}} to {{end date|2017|05|25|df=y}}|population=212,742,631|percent_change={{gain}}57%|annual_percent_change=2.4%|region_type=province/territory|most_populous=[[Punjab, Pakistan|Punjab]]|least_populous=[[Islamabad Capital Territory|Capital Territory]]}} |
|||
'''2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு''' ('''2017 Census of Pakistan''') 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.<ref>{{cite web|url=https://tribune.com.pk/story/1485040/census-important-pakistan/|title=Why the census is important for Pakistan}}</ref><ref>{{Cite news|url=https://www.dawn.com/news/1320663/in-pictures-census-teams-go-door-to-door-for-pakistans-first-nationwide-headcount-in-19-years|title=In pictures: Census teams go door-to-door for Pakistan's first nationwide headcount in 19 years|date=2017-03-15|work=DAWN.COM|access-date=2017-03-21|language=en}}</ref> 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21,27,42,631 (இருபத்தி ஒன்று கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து அறுநூத்தி முப்பத்தி ஒன்று) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. <ref>{{Cite news|url=http://dunyanews.tv/en/Pakistan/390117-Initial-estimates-after-Census-2017-put-population|title=Initial estimates after Census 2017 put population at 21–22 crores – Pakistan – Dunya News|work=dunyanews.tv|access-date=2017-07-26}}</ref> <ref>{{cite web|url=https://www.nytimes.com/2017/09/21/opinion/pakistan-sex-family-planning.html?mcubz=0|title=Pakistan, Let’s Talk About Sex}}</ref><ref>{{cite web|url=https://tribune.com.pk/story/1490674/57-increase-pakistans-population-19-years-shows-new-census|title=6th census findings: 207 million and counting – The Express Tribune|date=25 August 2017|publisher=|accessdate=25 March 2018}}</ref> |

வரிசை 22: | வரிசை 17: | ||
!மொத்த மக்கள்தொகையின் பங்கு |
!மொத்த மக்கள்தொகையின் பங்கு |
||
|- |
|- |
||
|[[ |
|[[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர்பக்துன்வா]] |
||
|3,845,168 |
|3,845,168 |
||
|17,743,645 |
|17,743,645 |
||
வரிசை 94: | வரிசை 89: | ||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+பாலின அடிப்படையில் மக்கள்தொகை |
|||
|+Population By Gender |
|||
|- |
|- |
||
| rowspan="3" style="text-align:left; vertical-align:top;" |'''[[மக்கள்தொகை]]''' |
| rowspan="3" style="text-align:left; vertical-align:top;" |'''[[மக்கள்தொகை]]''' |
||
வரிசை 106: | வரிசை 101: | ||
| align="right" | 101,331,000 |
| align="right" | 101,331,000 |
||
|} |
|} |
||
{{Graph:PieChart|radius=100|legend=Division of Sex|values=[ {"x": "Males","y": 106443520}, {"x": "Females","y": 101331000}]}} |
|||
===நகர்புற மக்கள்தொகை === |
===நகர்புற மக்கள்தொகை === |
||
வரிசை 141: | வரிசை 134: | ||
|37.30% |
|37.30% |
||
|[[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] |
|[[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] |
||
|- |
|||
!4 |
!4 |
||
|[[இராவல்பிண்டி]] |
|[[இராவல்பிண்டி]] |
||
வரிசை 160: | வரிசை 154: | ||
|1,970,042 |
|1,970,042 |
||
|50.11% |
|50.11% |
||
|[[ |
|[[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர்பக்துன்வா]] |
||
|- |
|- |
||
!7 |
!7 |
||
வரிசை 175: | வரிசை 169: | ||
|32.65% |
|32.65% |
||
|[[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] |
|[[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] |
||
|- |
|||
!9 |
!9 |
||
|[[இஸ்லாமாபாத்]] |
|[[இஸ்லாமாபாத்]] |
14:50, 31 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு (2017 Census of Pakistan) 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.[1][2] 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21,27,42,631 (இருபத்தி ஒன்று கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து அறுநூத்தி முப்பத்தி ஒன்று) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. [3] [4][5]
விளக்கம்
80 மொழிகள் பேசப்படும் பாகிஸ்தானில், மக்கள்தொகை கணக்கெடுப்பை 9 முக்கிய மொழிகளில் பதிவு செய்ய 91,000 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். [6] மக்கள்தொகை கணக்கெடுப்பு 15 மார்ச் 2017 முதல் 13 ஏப்ரல் 2017 முடிய முதல் கட்டமாகவும், பின்னர் 25 ஏப்ரல் 2017 முதல் 24 மே 2017 முடிய இரண்டாம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டது. [7]
தற்காலிக முடிவுகள்
25 ஆகஸ்டு 2017 அன்று பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது.[8] According to the results, the total population in Pakistan was 207,774,520, representing a 57% increase in 19 years.[9][10] பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளை தவிர்த்த பாகிஸ்தான் மாகாணங்களின் மொத்த மக்கள்தொகை அறிக்கை 2018-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[11][12][13][14] பாகிஸ்தான் மொத்த மக்கள்தொகையில் நகர்புற மக்கள்தொகை 7,55,80,000 அல்லது 36.4% ஆகும்.[15]
நிர்வாக அலகு | குடியிருப்புகள் | மொத்த மக்கள்தொகை (1998) | மொத்த மக்கள்தொகை (2017) | ஆண்டு வளர்ச்சி | மொத்த மக்கள்தொகையின் பங்கு |
---|---|---|---|---|---|
கைபர்பக்துன்வா | 3,845,168 | 17,743,645 | 30,523,371 | 2.89% | 14.69% |
பழங்குடிப் பகுதிகள் | 558,379 | 3,176,331 | 5,001,676 | 2.41% | 2.41% |
சிந்து | 8,585,610 | 30,439,893 | 47,886,051 | 2.41% | 23.04% |
பஞ்சாப் | 17,103,835 | 73,621,290 | 110,012,442 | 2.13% | 52.95% |
பலூசிஸ்தான் | 1,775,937 | 6,565,885 | 12,344,408 | 3.37% | 5.94% |
இசுலாமாபாத் | 336,182 | 805,236 | 2,006,572 | 4.91% | 0.97% |
பாகிஸ்தான் | 32,205,111 | 132,352,279 | 207,774,520 | 2.40% | 100% |
ஆசாத் காஷ்மீர் | TBA | TBA | 4,045,366 | TBA | TBA |
கில்ஜித்-பல்திஸ்தான் | TBA | TBA | 922,745 | TBA | TBA |
பாகிஸ்தான் (incl: AJK, GB) | TBA | TBA | 212,742,631 | TBA | N/A |
மக்கள்தொகை | மொத்தம் | 207,774,520 |
ஆண்கள் | 106,443,520 | |
பெண்கள் | 101,331,000 |
நகர்புற மக்கள்தொகை
பாகிஸ்தானின் 10 மாநகரங்களில் 1998-ஆண்டிலிருந்து 2017 முடிய மக்கள்தொகை வளர்ச்சி 74.4% வளர்ந்துள்ளது.
இந்த 10 முக்கிய நகரங்களின் மொத்த மக்கள்தொகை 1998-இல் 2,34,75,067 ஆக இருந்தது. 2017-இல் இது 4,09,56,232 உயர்ந்துள்ளது.[16][17][18]
தரம் | நகரம் | மக்கள்தொகை (1998 census) | மக்கள்தொகை (2017 census) | வளர்ச்சி மாற்றம் | மாகாணம் |
---|---|---|---|---|---|
1 | கராச்சி | 9,339,023 | 14,910,352 | 37.37% | சிந்து |
2 | லாகூர் | 5,143,495 | 11,126,285 | 53.77% | பஞ்சாப் |
3 | பைசலாபாத் | 2,008,861 | 3,203,846 | 37.30% | பஞ்சாப் |
4 | இராவல்பிண்டி | 1,409,768 | 2,098,231 | 32.81% | பஞ்சாப் |
5 | குஜ்ரன்வாலா | 1,132,509 | 2,027,001 | 44.13% | பஞ்சாப் |
6 | பெசாவர் | 982,816 | 1,970,042 | 50.11% | கைபர்பக்துன்வா |
7 | முல்தான் | 1,197,384 | 1,871,843 | 36.03% | பஞ்சாப் |
8 | ஐதராபாத் | 1,166,894 | 1,732,693 | 32.65% | பஞ்சாப் |
9 | இஸ்லாமாபாத் | 529,180 | 1,014,825 | 47.86% | இசுலாமாபாத் தலைநகரப் பகுதி |
10 | குவெட்டா | 565,137 | 1,001,205 | 43.55% | பலூசிஸ்தான் |
மேற்கோள்கள்
- ↑ "Why the census is important for Pakistan".
- ↑ "In pictures: Census teams go door-to-door for Pakistan's first nationwide headcount in 19 years" (in en). DAWN.COM. 2017-03-15. https://www.dawn.com/news/1320663/in-pictures-census-teams-go-door-to-door-for-pakistans-first-nationwide-headcount-in-19-years.
- ↑ "Initial estimates after Census 2017 put population at 21–22 crores – Pakistan – Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Pakistan/390117-Initial-estimates-after-Census-2017-put-population.
- ↑ "Pakistan, Let's Talk About Sex".
- ↑ "6th census findings: 207 million and counting – The Express Tribune". 25 August 2017. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
- ↑ "Population census 2017: Why this extensive exercise will be defective" (in en). DAWN.COM. 2017-02-13. https://www.dawn.com/news/1313981/population-census-2017-why-this-extensive-exercise-will-be-defective.
- ↑ "Distribution of Districts in Phases". Pakistan Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
- ↑ "Enumerating Pakistan".
- ↑ "132 million in 1998, Pakistan’s population now reaches 207.7 million: census report" (in en-us). ARYNEWS. https://arynews.tv/en/pakistan-population-reaches-207-7-million-census/.
- ↑ http://ww2.pbscensus.gov.pk/content/press-release-provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pakistan's population reaches 208 million: provisional census results".
- ↑ "Pakistan's 6 th Census – 207 Million People Still Stuck In Malthusian Growth".
- ↑ "Pakistan's population surges to 207.8 million".
- ↑ "Pakistan's population has ballooned to 207.8m, provisional census results show".
- ↑ "6th census findings: 207 million and counting".
- ↑ "Ten major cities' population up by 74pc". பார்க்கப்பட்ட நாள் 2017-09-06.
- ↑ "Daily Mashriq" (in ur-PK). Daily Mashriq. http://www.mashriqtv.pk/E-Paper/The-statesman/2017-09-06/page-3/detail-0.
- ↑ "District Wise Census Results Census 2017" (PDF). Archived from the original (PDF) on 2017-08-29.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help)