"இந்திய புவிசார் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
[[இந்தியா|இந்திய]] மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.<ref>[http://newdelhi.usembassy.gov/iprgeoind.html Introduction to Geographical Indications]</ref> பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.<ref>[http://ipindia.nic.in/girindia/treasures_protected/registered_GI_12June2014.pdf STATE WISE REGISTRATION DETAILS OF G.I APPLICATIONS 15th September, 2003 – Till Date]</ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[காஞ்சிபுரம்]] பட்டுச் சேலை, [[தஞ்சாவூர் கலைத்தட்டு]], திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, [[மதுரை சுங்குடி சேலை]], மஞ்சள் மாவட்டம் என்று அழைக்கப்படும் [[ஈரோடு]] சேலம் மாம்பழம், [[தஞ்சாவூர் ஓவியப் பாணி]], தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், [[பத்தமடை பாய்]] ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
 
இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டது.<ref name="indiankanoon.org">[http://indiankanoon.org/doc/1463915/ The Geographical Indications of Goods (Registration and Protection) ACT, 1999]</ref><ref>[http://ipindia.nic.in/ipr/gi/gi_act.pdf THE GEOGRAPHJCAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999]</ref> இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.<ref>[http://www.teriin.org/div/briefing_paper_GI.pdf The Protection of Geographical Indications in India: Issues and Challenges]</ref>
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2796419" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி