"சிறிநகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஸ்ரீநகர்''' ([[காஷ்மீரி]]: سِری نَگَر, {{lang-ur|سری نگر}}, Srinagar) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது [[காஷ்மீர் பள்ளத்தாக்கு|காஷ்மீர் பள்ளத்தாக்கில்]], [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகர் மாவட்டத்தில்]], [[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றின்]] கரையிலுள்ளது. இங்குள்ள [[தால் ஏரி]]யும், படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள [[சங்கராச்சாரியார் மலை]] மீது [[சங்கராச்சாரியார் கோயில்]] உள்ளது.
 
==போக்குவரத்து==
===இருப்புப் பாதை===
{{முதன்மை|ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை}}
[[ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை]], ஸ்ரீநகருடன், [[பாரமுல்லா]], [[அனந்தநாக்]], [[பனிஹால்]], [[காசிகுண்ட்]], [[அனந்தநாக்]], [[ஜம்மு]] நகரங்களை இணைக்கிறது. [[ஸ்ரீநகர் வானூர்தி நிலையம்]] [[புதுதில்லி]], [[லே]] போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
===சாலைகள்===
[[ஜம்மு]] - [[லே]] தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகருடன் இணைக்கிறது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2790098" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி