சிறிநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
வார்ப்பு சேர்ப்பு
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:

{{மேற்கோள்கள் தேவை (நல்ல கட்டுரை)}}{{Infobox Indian Jurisdiction
{{Infobox Indian Jurisdiction
| நகரத்தின் பெயர் = ஸ்ரீநகர்
| நகரத்தின் பெயர் = ஸ்ரீநகர்
| வகை = மாநகரம்
| வகை = மாநகரம்
வரிசை 6: வரிசை 7:
| மாநிலம் = ஜம்மு காஷ்மீர்
| மாநிலம் = ஜம்மு காஷ்மீர்
| மாவட்டம் = [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகர்]]
| மாவட்டம் = [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகர்]]
| தலைவர் பதவிப்பெயர் = நகரத் தந்தை
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் = குலாம் முஸ்தபா பாட்
| தலைவர் பெயர் =
| உயரம் = 1730
| உயரம் = 1730 மீட்டர்
| பரப்பளவு = 105 கிமீ²
| பரப்பளவு = 105 கிமீ²
| கணக்கெடுப்பு வருடம் = 2001
| கணக்கெடுப்பு வருடம் = 2011
| மக்கள் தொகை = 894,940
| மக்கள் தொகை =
| மக்கள்தொகை_நகரம் = 971357
| மக்கள்தொகை_நகரம் = 11,80,570
| மக்கள்தொகை_நகரம்_நிலை =
| மக்கள்தொகை_நகரம்_நிலை =
| மக்களடர்த்தி =
| மக்களடர்த்தி =
வரிசை 24: வரிசை 25:
| பின்குறிப்புகள் =
| பின்குறிப்புகள் =
}}
}}
'''ஸ்ரீநகர்''' ([[காஷ்மீரி]]: سِری نَگَر, {{lang-ur|سری نگر}}, Srinagar) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது [[காஷ்மீர் பள்ளத்தாக்கு|காஷ்மீர் பள்ளத்தாக்கில்]] [[சிந்து நதி|சிந்து ஆற்றின்]] துணை ஆறாகிய [[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றின்]] கரையிலுள்ளது. இங்குள்ள [[ஏரி]]களும் அவற்றிலுள்ள படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும் உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது.
'''ஸ்ரீநகர்''' ([[காஷ்மீரி]]: سِری نَگَر, {{lang-ur|سری نگر}}, Srinagar) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது [[காஷ்மீர் பள்ளத்தாக்கு|காஷ்மீர் பள்ளத்தாக்கில்]], [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகர் மாவட்டத்தில்]], [[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றின்]] கரையிலுள்ளது. இங்குள்ள [[தால் ஏரி]]யும், படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள [[சங்கராச்சாரியர் மலை]]யில் [[சங்கராச்சாரியர் கோயில்]] உள்ளது.

[[ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை]], ஸ்ரீநகருடன், [[ஜம்மு]], [[பனிஹால்]], [[காசிகுண்ட்]], [[அனந்தநாக்]], [[பாரமுல்லா]] நகரங்களை இணைக்கிறது. [[ஸ்ரீநகர் வானூர்தி நிலையம்]] [[புதுதில்லி]], [[லே]] போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

==மக்கள்தொகை பரம்பல்==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ரீநகர் [[மாநகராட்சி]]யின் மொத்த மக்கள்தொகை 11,80,570 ஆகும்.அதில் ஆண்கள் 6,18,790, பெண்கள் 561,780 ஆகவுள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 75.87% ஆகவுள்ளது. இங்கு இசுலாமியர்கள் 95.97%, இந்துக்கள் 2.75%, சீக்கியர்கள் 0.92%, கிறித்தவர்கள் 0.21% ஆகவும் மற்றவர்கள் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/census/city/1-srinagar.html Srinagar City Census 2011]</ref>

==மேற்கோள்கள்==
<references/>


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}
வரிசை 33: வரிசை 42:
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:சம்மு காசுமீரிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:சம்மு காசுமீரிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:ஸ்ரீநகர் மாவட்டம்]]

15:53, 19 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

ஸ்ரீநகர்
—  மாநகரம்  —
ஸ்ரீநகர்
இருப்பிடம்: ஸ்ரீநகர்

, ஜம்மு காஷ்மீர்

அமைவிடம் 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79
நாடு  இந்தியா
மாநிலம் ஜம்மு காஷ்மீர்
மாவட்டம் ஸ்ரீநகர்
ஆளுநர் மனோஜ் சின்கா
முதலமைச்சர் மெகபூபா முப்தி
மக்களவைத் தொகுதி ஸ்ரீநகர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


[convert: invalid number]

குறியீடுகள்

ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, உருது: سری نگر, Srinagar) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியர் மலையில் சங்கராச்சாரியர் கோயில் உள்ளது.

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை, ஸ்ரீநகருடன், ஜம்மு, பனிஹால், காசிகுண்ட், அனந்தநாக், பாரமுல்லா நகரங்களை இணைக்கிறது. ஸ்ரீநகர் வானூர்தி நிலையம் புதுதில்லி, லே போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ரீநகர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 11,80,570 ஆகும்.அதில் ஆண்கள் 6,18,790, பெண்கள் 561,780 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.87% ஆகவுள்ளது. இங்கு இசுலாமியர்கள் 95.97%, இந்துக்கள் 2.75%, சீக்கியர்கள் 0.92%, கிறித்தவர்கள் 0.21% ஆகவும் மற்றவர்கள் 0.16% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. Srinagar City Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிநகர்&oldid=2790096" இலிருந்து மீள்விக்கப்பட்டது