"குவகாத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,518 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
leader_name= |
உயரம்=53|
கணக்கெடுப்பு வருடம் = 19812011 |
மக்கள் தொகை = 957352 1,725|
population_density = |
area_magnitude= sq. km |
footnotes = |
}}
'''குவகாத்தி''' (''Guwahati'', {{lang-as|গুৱাহাটী}}) [[இந்தியா]]வின் [[அஸ்ஸாம்|அசாம்]] மாநிலத்தின் மிகப்பெரியபெரிய நகரமாகும். [[பிரம்மபுத்திரா]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, [[வடகிழக்கு்ஏழு சகோதரி மாநிலங்கள்|வடகிழக்கு இந்தியா]]வின்வில் மிக‌ முதன்மையான‌ நகரமாக‌க் ‌க‌ருதப்‌ப‌டுகின்றது.<ref>[https://www.britannica.com/place/Guwahati Guwahati]</ref> குவகாத்தியின் புறநகரில் இருக்கும் [[திஸ்பூர்தேஜ்பூர்]] அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமாகும். ஆனால் குவகாத்தி அசாமின் தலைநகராக சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கவுகாதி மாநகராட்சியின் மக்கள்தொகை 9,57,352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 4,95,362 மற்றும் பெண்கள் 4,61,990 ஆகவுள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 94.24 % ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.74 %, இசுலாமியர்கள் 12.45 %, சமணர்கள் 0.96 %, கிறித்தவர்கள் 0.93 %, சீக்கியர்கள் 0.36 % மற்றவர்கள் 0.58% ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/city/191-guwahati.html Guwahati City Census 2011]</ref>
 
==காமாக்யா கோவில்==
இங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள [[காமாக்யா கோவில்]] சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.
 
==வரலாறு==
{{முதன்மை|காமரூப பேரரசு|அகோம் பேரரசு}}
 
==இதனையும் காண்க==
* [[தேஜ்பூர்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{stubrelatedto|நகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2789715" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி