ஜாமியா மில்லியா இஸ்லாமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜாமியா மில்லியா இஸ்லாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:15, 17 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) ஒரு மத்திய பொது பல்கலைக்கழகம் ஆகும், இது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ளது.

இது 1920 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் உத்தரப் பிரதேசம்  அலிகர் நகரில் நிறுவப்பட்டது. இது 1988 இல் இந்திய நாடாளுமன்றம் மத்திய பல்கலைக்கழகமாக  அங்கீகரித்தது. 

உருது மொழியில், ஜாமியா என்றால் பல்கலைக்கழகம், மில்லியா என்றால் தேசியம் என்று பொருள்.


சான்றுகள்

இணைப்புகள்