"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
சி (தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்)
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு: '''அஜய் சிங் பிசுத்''' (''Ajay Singh Bisht'';<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017.</ref> 5 சூன் 1972<ref name=Loksabha>[http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=7 Shri Yogi Adityanath: Members bioprofile], Sixteenth Lok Sabha, retrieved 19-02-2017.</ref>) இந்திய இந்து சமயக் குருக்களும், [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார்.<ref name="NYT2">{{citation|title=Firebrand Hindu Cleric Yogi Adityanath Picked as Uttar Pradesh Minister|date=18-03- மார்ச் 2017|url=https://www.nytimes.com/2017/03/18/world/asia/firebrand-hindu-cleric-yogi-adityanath-picked-as-uttar-pradesh-minister.html|author=Ellen Barry|newspaper=The New York Times}}</ref><ref name="nextCM3">{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/|title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies|date=|newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]]|accessdate=2017-03-18}}</ref> இவர் 2017 மார்ச் 19 முதல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் தற்போதைய [[உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] உள்ளார்.<ref name="nextCM3"/><ref name="BBC3">{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597|title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister|date=18 March 2017|access-date=2017-03-18|newspaper=பிபிசி}}</ref> [[பாரதிய ஜனதா கட்சி]]யின் (பாசக) மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கும் இவர் [[கோரக்பூர்]] தொகுதியின் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://ibctamil.com/news/index/39812|title=இந்தியாவின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு -பிரதமர் நரேந்திர மோடி கருத்து|date=20-03- மார்ச் 2017|accessdate=21-03-2017|publisher=ibctamil.com|archiveurl=http://archive.is/AljxM|archivedate=21-03-2017}}</ref>
 
இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் இவரது ஆசான் ''மகந்த்'' அவைத்தியநாத் 2014 செப்டம்பரில் இறந்த பிறகு யோகி ஆதித்தியநாத் தலைமை குருவானார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் [[இந்து யுவ வாகினி]] என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்பு பட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.<ref name=Jaffrelot>{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06}}</ref>
 
== பிறப்பும் படிப்பும் ==
இவர் [[உத்தராகண்டம்]] மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் ஆனந்த் சிங் பிஸ்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அஜய் சிங் பிஸ்த் எனப் பெயரிடப்பட்டார். இவரது தந்தை ஒரு வன சரக அதிகாரியாவார்.<ref name=hindustan>{{cite web|url=http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|title=Father, villagers in Uttarakhand elated over Yogi Adityanath’s elevation as UP CM|language=ஆங்கிலம்|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=19-03- மார்ச் 2017|accessdate=20-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170319161411/http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|archivedate=19-03-2017}}</ref><ref>{{cite web | url=http://www.archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=7 | title=Detailed Profile: Shri Yogi Adityanath | publisher=archive.india.gov.in | accessdate=மார்ச் 18, 2017}}</ref> கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்டு கார்வல், ஸ்ரீ நகரிலுள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா (எச், என் பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/yogi-adityanath-is-new-chief-minister-of-uttar-pradesh/articleshow/57704401.cms|title=Yogi Adityanath is Modi's choice for Uttar Pradesh CM. Here are 5 things to know about him|publisher=}}</ref>
 
== துறவு ==
 
==ஆட்சி அமைப்பு==
உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றபின் 47 அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்களில் 22 பேர் அமைச்சரவை நிலையுள்ள அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புள்ள மாநில அமைச்சர்கள். அமைச்சர்களில் 5 பெண்களுக்கு இடமளித்துள்ளதோடு ஒரு முஸ்லிம், 3 தலித்துகள் ஆகியோரை நியமனம் செய்துள்ளார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms|title=Adityanath attempts to balance regions, castes in his ministry|language=ஆங்கிலம்|publisher=தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|date=19-03- மார்ச் 2017|accessdate=22-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170320015617/http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms?|archivedate=20-03-2017}}</ref>. கேசவ் பிரசாத் மௌரியா, தினேஸ் சர்மா ஆகியோரை துணை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார். அமைச்சரவையிலுள்ள 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/other-states/meet-uttar-pradeshs-new-ministers/article17531863.ece|title=Meet Uttar Pradesh's new ministers|language=ஆங்கிலம்|publisher=[[தி இந்து]]|date=19-03- மார்ச் 2017|accessdate=22-03-2017|archiveurl=http://archive.is/TJLkc|archivedate=22-03-2017}}</ref>
 
== அரசில் எதிர்வாதம் ==
 
ஆதித்தியநாத் சமய கலப்புத் திருமணம் பற்றிய உரையாடலின்போது, "அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள் 100 முசுலிம் பெண்களை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.<ref>
{{Cite news |url=http://indiatoday.intoday.in/story/yogi-adityanath-muslims-bjp-kashmir-love-jihad/1/380112.html |title=A bizarre analysis of riots, by Yogi Adityanath. |last= |first= |date=31 August 2014 |work=India Today |access-date=19 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170319111507/http://indiatoday.intoday.in/story/yogi-adityanath-muslims-bjp-kashmir-love-jihad/1/380112.html |archive-date=19-03- மார்ச் 2017 |dead-url=}}
</ref><ref name=":0">
{{Cite news |url=http://www.hindustantimes.com/assembly-elections/from-love-jihad-conversion-to-srk-10-controversial-comments-by-up-s-new-cm-yogi-adityanath/story-5JW2ZFGZzAdIZeIcjcZCNM.html |title=From love jihad, conversion to SRK: 10 controversial comments by UP’s new CM Yogi Adityanath. |last= |first= |date=18 March 2017 |work=Hindustan Times |access-date=19 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170319162314/http://www.hindustantimes.com/assembly-elections/from-love-jihad-conversion-to-srk-10-controversial-comments-by-up-s-new-cm-yogi-adityanath/story-5JW2ZFGZzAdIZeIcjcZCNM.html |archive-date=19-03- மார்ச் 2017 |dead-url=}}
</ref>
ஒரு கூட்டத்தில் இவர் பேசும்போது "அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாங்கள் 100 ..." என்று சொல்லி இடைவெளி விட, கூடியிருந்த மக்கள் "கொலை செய்வோம்" எனக் கூறினார்கள். "அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நாங்கள் நூறு மடங்கு செய்வோம்" எனச் சொன்னார்.<ref>{{Cite web |url=http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |title=Hindutva Jihad: 'If They Kill One Hindu, 100 Will Be...' |last= |first= |date=27 August 2014 |website=Outlook India |archive-url=https://web.archive.org/web/20170319112845/http://www.outlookindia.com/blog/story/hindutva-jihad-if-they-kill-one-hindu-100-will-be/3369 |archive-date=19-03- மார்ச் 2017 |dead-url= |access-date=19 March 2017}}
</ref>
 
96,218

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2776558" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி