"சங்கவி (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎திரைப்பட வாழ்க்கை: clean up, replaced: ரஜினி → ரஜினிகாந்த் using AWB
சி (பராமரிப்பு using AWB)
சி (→‎திரைப்பட வாழ்க்கை: clean up, replaced: ரஜினி → ரஜினிகாந்த் using AWB)
==திரைப்பட வாழ்க்கை ==
 
இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய [[சரத்குமார்]] , தொப்பி [[கார்த்திக்]], [[பிரபு]], [[விஜய் ]], [[அஜித்]] , [[ராம்கி]], [[பிரசாந்த்]] , [[விஜயகாந்த்]] , [[சிரஞ்சீவி]] , [[விஷ்ணுவர்தன் (நடிகர்)]], [[கமலஹாசன்]] ,[[ரஜினிரஜினிகாந்த்]], [[தனுஷ்]] , [[சத்தியராஜ்]], [[ஜூனியர் என் டி ஆர்]] போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .
 
==சின்னத்திரை தொடர்கள்==
8,336

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2776016" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி