இளவாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: clean up, replaced: பிரதேசச் → பிரதேச (4) using AWB
வரிசை 1: வரிசை 1:
'''இளவாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவு|தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவிலும்]], [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவிலும்]], உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் [[நகுலேஸ்வரம்]], [[கொல்லங்கலட்டி]], [[பன்னாலை]], [[விதாகபுரம்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[முள்ளானை]]யும், மேற்கில் [[மாரீசன்கூடல்|மாரீசன்கூடலும்]] உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
'''இளவாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலும்]], [[சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும்]], உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் [[நகுலேஸ்வரம்]], [[கொல்லங்கலட்டி]], [[பன்னாலை]], [[விதாகபுரம்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[முள்ளானை]]யும், மேற்கில் [[மாரீசன்கூடல்|மாரீசன்கூடலும்]] உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


== இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள் ==
== இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள் ==

00:26, 7 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

இளவாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் நகுலேஸ்வரம், கொல்லங்கலட்டி, பன்னாலை, விதாகபுரம் ஆகிய ஊர்களும், தெற்கில் முள்ளானையும், மேற்கில் மாரீசன்கூடலும் உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவாலை&oldid=2774208" இலிருந்து மீள்விக்கப்பட்டது