நொச்சிமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated link
updated link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 14: வரிசை 14:
| subdivision_name3 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| subdivision_name3 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|பிசெ பிரிவு]]
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|பிசெ பிரிவு]]
| subdivision_name4 = [[மண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|மண்முனை வடக்கு]]
| subdivision_name4 = [[மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு|மண்முனை வடக்கு]]
| latd=7 | latm=42| lats=0 | latNS=N
| latd=7 | latm=42| lats=0 | latNS=N
| longd=81 | longm=43| longs=0 | longEW=E
| longd=81 | longm=43| longs=0 | longEW=E

00:29, 6 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

நொச்சிமுனை
நொச்சிமுனை
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை[1] என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.

நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமுனை&oldid=2773133" இலிருந்து மீள்விக்கப்பட்டது