நங்கூரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
[[File:Stockless anchor 1 NT.PNG|thumb|right|நங்கூரம் வேலை செய்யும் முறை]]
[[File:Stockless anchor 1 NT.PNG|thumb|right|நங்கூரம் வேலை செய்யும் முறை]]



16:15, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

நங்கூரம் வேலை செய்யும் முறை

நங்கூரம் (ஆங்கிலம்:anchor) என்பது நீரில் செல்லும் நீரூர்திகளை நகராமல் நிறுத்த இடப்படுகின்ற சாதனமாகும். இலத்தின் மொழியில் அன்கோரா என்ற சொல் பிற்காலத்தில் ஆன்கர் என்ற மாறியது. பண்டைக் காலத்தில் பெரிய கற்கள், மணல் மூட்டைகள் போன்றவை இதற்காப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இரும்பினால் ஆன நங்கூரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கூரம்&oldid=2769471" இலிருந்து மீள்விக்கப்பட்டது