மகாகாலா (டைனோசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
 
வரிசை 19: வரிசை 19:
}}
}}


'''''மகாகாலா''''' என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு [[தொன்மா|டைனோசர்]] இனம் ஆகும். பௌத்த [[தர்மபாலர்|தர்மபாலரான]] [[மகாகாலன்|மகாகாலனின்]] பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான [[எலும்புக்கூடு]] [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
'''''மகாகாலா''''' என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு [[தொன்மா|டைனோசர்]] இனம் ஆகும். பௌத்த [[தர்மபாலர்|தர்மபாலரான]] [[மகாகாலன்|மகாகாலனின்]] பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான [[எலும்புக்கூடு]] [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 [[அங்குலம்]] ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, [[பூமி]]யில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.
மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 [[அங்குலம்]] ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, [[பூமி]]யில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.

21:18, 29 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

மகாகாலா
புதைப்படிவ காலம்:Late Cretaceous
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
பெருவரிசை: Dinosauria
வரிசை: Saurischia
துணைவரிசை: Theropoda
குடும்பம்: Dromaeosauridae
பேரினம்: மகாகாலா
டர்னர் Turner et al., 2007
சிற்றினங்கள்
  • M. omnogovae (type)
    Turner et al., 2007

மகாகாலா என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு டைனோசர் இனம் ஆகும். பௌத்த தர்மபாலரான மகாகாலனின் பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான எலும்புக்கூடு கோபி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 அங்குலம் ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, பூமியில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகாலா_(டைனோசர்)&oldid=2768260" இலிருந்து மீள்விக்கப்பட்டது