"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up, replaced: செய்துக் → செய்து (2) using AWB
சி (clean up, replaced: செய்துக் → செய்து (2) using AWB)
 
== இசையுலகில் காலடி ==
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் ''"மரகத வடிவம்"'' என்ற [[செஞ்சுருட்டி]] இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்துக்செய்து கொண்டார்.
 
ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு ''"பாடு"'' என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார்.
==== சகுந்தலை ====
[[காளிதாசன்|காளிதாசனாரின்]] [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். ''"மிகக் குதூகலிப்பதும் ஏனோ"'', ''"எங்கும் நிறை நாதப்பிரம்மம்"'', ''"பிரேமையில் யாவும் மறந்தேனே"'' ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் ''கோகிலகான இசைவாணி'' என விளம்பரம் செய்யப்பட்டார்.
சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்செய்து கொண்டனர்.
 
==== சாவித்திரி ====
8,457

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2767846" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி