"பறக்கும் இடியாப்ப அரக்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Washington Post +தி வாசிங்டன் போஸ்ட்)
சி (பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Washington Post +தி வாசிங்டன் போஸ்ட்))
எண்டர்சனின் கடிதம் குறித்த செய்தி உலகமெங்கும் விரைவில் பரவி அவருக்கு ஆதரவு பெருகியது. அவரது அங்கதமும் நையாண்டியும் இணையத்தின் நகைச்சுவைத் தளங்களிலும் வலைப்பதிவர்கள் மத்தியிலும் அவருக்குப் புகழ்பெற்றுத் தந்தன. போயிங் போயிங், சம்திங் ஆஃபுல், ஃபார்க்.காம், [[அன்சைகிளோப்பீடியா]] போன்ற பிரபல இணைய தளங்கள் பறக்கும் இடியாப்ப அரக்கனைப் பற்றி செய்தி வெளியிட்டன. இடியாப்ப அரக்கனுக்கு ரசிக தளங்களும் உருவாகின. சில நாட்களில் வெகுஜன ஊடகங்களும் இதனைக் கேள்விப்பட்டுச் செய்தி வெளியிடத் தொடங்கின. பள்ளிகளில் நுண்ணறிவு வடிவாக்கக் கொள்கையினைப் பாடமாக்குவதை எதிர்ப்போரின் அடையாளச் சின்னமாக இடியாப்ப அரக்கன் மாறிப்போனது. எண்டர்சனின் கடிதத்தை ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'', ''[[வாஷிங்டன் போஸ்ட்]]'', ''[[சிகாகோ சன் டைம்ஸ்]]'' போன்ற முன்னணி செய்தித்தாள்கள் மறுபிரசுரம் செய்தன. எண்டர்சன் சற்றும் எதிர்பாராத அளவுக்கு அவரது படைப்பின் புகழ் பெருகிவிட்டது. செய்தித்தாள்களில் அரக்கனைப் பற்றிய செய்திகளைப் படித்த புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், அதனைப்பற்றி புத்தகமொன்றை எழுத எண்டர்சனை அணுகின. நவம்பர் 2005ல் வில்லார்ட் பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட எண்டர்சன், ''பறக்கும் இடியாப்ப அரக்கனின் [[நற்செய்திகள்|நற்செய்தி]]'' என்ற [[நூல் (எழுத்துப் படைப்பு)|நூலை]] எழுதினார்.<ref name="Comment"/><ref name="About">{{cite web|url=http://www.venganza.org/?page_id=2|title=About|last=Henderson|first=Bobby|work=The Church of the Flying Spaghetti Monster|accessdate=2009-09-20}}</ref><ref name="Telegraph" /><ref name="newyorkmag">{{cite news | first=Eric | last=Wolff | title=The Case For Intelligent Design: Spaghetti as the Creator | work=[[New York (magazine)|New York]] | date=November 16, 2005 | url=http://nymag.com/nymetro/news/people/columns/intelligencer/15011/}}</ref>
 
நவம்பர் 2005ல் கேன்சசு கல்வி வாரியம் பள்ளிகளில் படிவளர்ச்சிக் கோட்பாட்டை விமர்சிக்கும், நுண்ணறிவுக் கோட்பாட்டை முன்வைக்கும் பாடத்திட்டத்தை பரிந்துரை செய்தது. ஆனால் 2007ல் இம்மாற்றங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.<ref name="washpost">{{cite news | title=Kansas Education Board First to Back "Intelligent Design" | date=November 9, 2005 | work=[[Theதி Washingtonவாசிங்டன் Postபோஸ்ட்]] | url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/11/08/AR2005110801211.html | first=Peter | last=Slevin | accessdate=2010-05-02}}</ref><ref name="msnbc2">{{cite news | title=Kansas board boosts evolution education | date=February 14, 2007 | publisher=[[MSNBC]] | url=http://www.msnbc.msn.com/id/17132925/}}</ref>
 
== நம்பிக்கைகள் ==
1,31,501

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2766545" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி