"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎பெற்ற விருதுகள்: பராமரிப்பு using AWB)
 
==== சகுந்தலை ====
[[காளிதாசன்|காளிதாசனாரின்]] [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ்ப்புகழ் பெற்றார். ''"மிகக் குதூகலிப்பதும் ஏனோ"'', ''"எங்கும் நிறை நாதப்பிரம்மம்"'', ''"பிரேமையில் யாவும் மறந்தேனே"'' ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் ''கோகிலகான இசைவாணி'' என விளம்பரம் செய்யப்பட்டார்.
சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
 
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761304" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி