"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
<ref>{{cite journal |vauthors=Rowlands MA, Gunnell D, Harris R, Vatten LJ, Holly JM, Martin RM |title=Circulating insulin-like growth factor peptides and prostate cancer risk: a systematic review and meta-analysis |journal=International Journal of Cancer |volume=124 |issue=10 |pages=2416–29 |date=May 2009 |pmid=19142965 |pmc=2743036 |doi=10.1002/ijc.24202}}</ref>
 
பொதுவாக [[பால் (உயிரியல்)|பால்]] திடர்பான புற்றுநோய்களில் இவ்வகை இயக்குநீர்கள் பங்கெடுக்கின்றன. எ.கா. [[மார்பகப் புற்றுநோய்]], [[கருப்பை]] புற்றுநோய், [[விந்தகம்|விந்தகப்]] புற்றுநோய், [[முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்]], என்பவற்றுடன் [[தைராய்டு]] புற்றுநோய், [[எலும்பு]] புற்றுநோய் என்பனவாகும்.<ref name=Henderson />
 
===தன்னுடல் தாக்குநோய்கள்===
[[குளூட்டன் ஒவ்வாமை]] எனப்படும் ஒரு [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோயானது]], பல்வேறுபட்ட புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிப்பதாகவும், மனித இரையகக் குடற்பாதைப் பகுதிகளில் தோன்றும் புற்றுநோய்கள் உருவாவதில் இந்த சூழிடர் அதிகரிப்பு அதிகளவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.<ref name="National Center for Biotechnology Information">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2140155/ | title=Delayed diagnosis of coeliac disease increases cancer risk | author=Marco Silano, Umberto Volta, Anna Maria Mecchia, Mariarita Dessì, Rita Di Benedetto, Massimo De Vincenzi | journal=BMC Gastroenterol | year=2007 | month=Mar 9 | volume=7 | issue=8 | doi=10.1186/1471-230X-7-8 | PMCID=PMC2140155 | PMID=17349035}}</ref>
 
==நோய் உடலியங்கியல்==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759969" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி