"சூன் 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
*[[632]] – மூன்றாம் யாசுடெகெர்டு [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] [[ஷா (பட்டம்)|மன்னராக]] முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய [[ஈரான்]]) கடைசி அரசராவார்.
*[[1487]] – [[ரோசாப்பூப் போர்கள்|ரோசாப்பூப் போர்களின்]] கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
*[[1586]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]], [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலைப்பைபிலிப்பை]]த் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
*[[1654]] – [[சுவீடன்|சுவீடனின்]] கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
*[[1745]] – [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]]: [[நியூ இங்கிலாந்து]] குடியேற்றப் படையினர் [[புதிய பிரான்சு|புதிய பிரெஞ்சு]] லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
1,12,952

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759679" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி