பிஜு ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
'''பிஜு ஜனதா தளம்''' [[ஒரிசா]] மாநில அரசியல் கட்சியாகும். [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் [[ஜனதா தளம்]] கூட்டணி வைக்காததை முன்னிட்டு [[1997]] ல் [[நவின் பட்நாயக்]] பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார். இதன் தேர்தல் சின்னம் '''சங்கு''' ஆகும்.
 
2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]வுடன்
கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. [[நவின் பட்நாயக்]] ஒரிசாவின் முதல்வராக உள்ளார்.
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/275943" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி