"அக்‌ஷய் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎2000)
2009ல், குமார் [[தீபிகா பட்கோனே]]வுடன் இணைந்து நடித்த [[நிகில் அத்வானி]] இயக்கிய [[வார்னர் பிரதாஸ்]]-[[ரோஹன் சிப்பி]] தயாரிப்பில் வெளிவந்த ''[[சாந்தினிசௌக் டு சைனா]]'' திரைப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியைத் தழுவியது.<ref>{{cite news|url=http://boxofficeindia.com/npages.php?page=shownews&articleid=791&nCat=news|title=Ten Releases Five Disasters|work=BoxOffice India|accessdate=5&nbsp;March 2009|archiveurl=http://archive.is/GoGT|archivedate=2012-07-07}}</ref> குமாரின் அடுத்த படம் 8×10 டாஸ்வீர் [[நாகேஷ் குகுனூர்]] என்பவரின் இயக்கத்தில், வெளிவந்த இப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வி கண்டது. அவரது அடுத்தப்படம் ''[[கம்பாக்கத் இஷக்]]''. குமாரின் திரைப்படம் ''[[ப்ளு]]'' 2009 அக்டோபர் 16 ஆம்தேதி வெளிவந்தது. அது பாக்ஸ் ஆபிஸில் ரூ.20 கோடிகள் வசூல் செய்தது. 2009ல் பிரியதர்சன் இயக்கத்தில் ''[[டி டன டன்]]'' என்ற திரைப்படம் வெளிவந்தது.
 
2010ல் வெளிவந்த ''[[சஜித் கான்]]'' இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான , ''[[ஹவுஸ் ஃபுல்]]'' வியாபார ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றதுவெற்றிபெற்றது. இப்படம் வெளியான வார இறுதியில் மிகப்பெரும் வசூல் சாதனைப்படைத்தது. இந்திய பாக்ஸ் ஆபீசில் இப்படம் மிகபெரும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759044" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி