"கார்பனிபெரசுக் காலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Fixed typo
சி (*திருத்தம்*)
சி (Fixed typo)
 
}}
'''கார்பனிபெரசு''' (''Carboniferous'') என்பது {{period start}}{{period start error}} மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி {{period end}}{{period end error}} மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான [[நிலவியல் காலம்|நிலவியல் காலத்தையும்]] அதன் முறைமையையும் குறிக்கும். [[பேலியோசொயிக்கு ஊழி]]யின் ஒரு பகுதியான கார்பனிபெரசுக் காலம் [[டெவோனியக் காலம்|டெவோனியக் காலத்தின்]] முடிவிலிருந்து [[பேர்மியன் காலம்|பேர்மியன் காலத்தின்]] தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது.
கார்பனிபெரசுக் காலத்தில் உறைபனிப்பரவல், தாழ்வான கடல்மட்டங்கள், மலைகள் ஆக்கல் போன்றவை நடைப்பெற்றனநடைபெற்றன. இக்காலத்தின் நடுவில் சிறிய அளவிலான கடலுயிர் அழிவு நிகழ்வென்று இடம்பெற்றது. இக்காலத்துக்கான பெயர் [[நிலக்கரி]]யைக் குறிக்கும் ''carbo'' எனப்படும் [[இலத்தீன் மொழி]] சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். கார்பனிபெரசு (Carboniferous) என்பது ''நிலக்கரியப் போதிகை'' எனப்பொருள்படும், கார்பனிபெரசுக் காலத்தில் உலகம் முழுவதும் நிலக்கரிப் படிவுகள் ஏற்பட்டதன் காரணமாக இக்காலத்துக்கு இப்பெயர் வழங்குகிறது.
 
== மேற்கோள்கள் ==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2757915" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி