"சதீஸ் தவான் விண்வெளி மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (Fixed typos)
 
== இருப்பிடம் ==
 
சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஷார்) உள்ள ஷீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம் கிழக்கு கடற்கரையிலுள்ள ஒரு சுழல் வடிவ தீவாகும். ஆந்திர பிரதேசம் & தமிழ்நாடு மையப்புள்ளியிலுள்ள, சென்னை வடக்கே சுமார் 70 கி.மீ. (43 மைல்) தொலைவில் , ஒரு வளரும் செயற்கைக்கோள் நகரமான ஷீசிடி (Sricity) அருகில்,<ref name=Sricity>[http://www.sharicons.com/index.php?q=sriharikota.html] Places to visit near sriharikota (shar) | About Sriharikota-Source-Website on Sriharikota Range (SHAR)</ref> இந்திய விண்வெளித்தளமான ஷீஹரிகோட்டா உள்ளது. இந்த தீவு, ஒரு செயற்கைக்கோள் செலுத்து நிலையம் அமைக்க 1969 இல் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு பயணங்களுக்கான ஒரு நல்ல துவக்க திசைக்கோணம், கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு பூமியின் சுழற்சியின் சாதகம், மத்திய கோட்டிற்கு நெருக்கம், மற்றும் பெரிய குடியேற்றமல்லாத பாதுகாப்பு மண்டலம் போன்ற அம்சங்கள் அனைத்தும் பிரபலமாக 'ஷார்' எனப்படும் ஷீஹரிகோட்டா வீச்சை, ஒரு சிறந்த விண்வெளித்தளமாக ஆக்குகின்றன. சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர பிரதேசத்தில், நெல்லூர் மாவட்டத்தில் ஒரு பெரிய நகரமான நாய்டுபெட்டிலிரிந்து, புலிகாட்டு ஏரி குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலையில் கிழக்கு நோக்கி ஒரு 20 நிமிட பயணம் ஷீஹரிகோட்டாவிற்க்குஷீஹரிகோட்டாவிற்கு எடுத்துச் செல்லும். ஷார், இஸ்ரோ முன்னாள் தலைவரான பேராசிரியர் சதீஷ் தவானின் நினைவாக, 'சதீஷ் தவான் விண்வெளி மையம்' (Satish Dhawan Space Centre, SDSC) என 5 செப்டம்பர் 2002 அன்று பெயரிடப்பட்டது.
 
ஷார் மொத்தம் கடற்கரையில் 27 கி.மீ. (17 மைல்) நீளத்தையும் சுமார் 145 சதுர கிமீ (56 சதுர மைல்) பகுதியை உள்ளடக்குகின்றது. இந்திய அரசு இஸ்ரோ விற்கு கையகப்படுத்துவதற்கு முன்னர், அவ்விடம் யூக்கலிப்டஸ் மற்றும் சவுக்கு மரங்களின் ஒரு விறகு தோட்டமாக இருந்தது. இந்த தீவு இரண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றாலும் பாதிக்கப்பட்டாலும், பலத்த மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே பெய்கின்றன. இதனால் பல தெளிவான வானிலை கொண்ட நாட்கள் வெளிப்புற நிலைபடுத்தப்பட்ட சோதனைகள் மற்றும் ஏவுதல்களுக்கு கிடைக்கும்.<ref>[http://www.bharat-rakshak.com/SPACE/space-centers.html#SHAR%20-%20Sriharikota%20Launching%20Range] Sriharikota Launching Range-Source Bharatrakshak.com</ref>
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2757599" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி