பரிவட்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 1: வரிசை 1:
'''பரிவட்டம்''' 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் [[டி. கே. ராஜேந்திரன்|டி.கே.ராஜேந்திரனால்]] இயக்கப்பட்டது. [[அய்யனார் சினி ஆர்ட்ஸ்|அய்யனார் சினி ஆர்ட்ஸால்]] தயாரிக்கப்பட்டது.நடிகர் [[ஜெயராம்]] மற்றும் நடிகை [[சுகன்யா]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவநேசன் சொக்கலிங்கம்]] இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.<ref>http://tamil.cinemaprofile.com/movies/parivattam-movie-details-1996-biography-online.html#sthash.SVK0s9tE.dpbs</ref>
'''பரிவட்டம்''' 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் [[டி. கே. ராஜேந்திரன்|டி.கே.ராஜேந்திரனால்]] இயக்கப்பட்டது. [[அய்யனார் சினி ஆர்ட்ஸ்|அய்யனார் சினி ஆர்ட்ஸால்]] தயாரிக்கப்பட்டது.நடிகர் [[ஜெயராம்]] மற்றும் நடிகை [[சுகன்யா]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவநேசன் சொக்கலிங்கம்]] இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.<ref>http://tamil.cinemaprofile.com/movies/parivattam-movie-details-1996-biography-online.html#sthash.SVK0s9tE.dpbs</ref>
==நடிகர்கள்==
==நடிகர்கள்==
* [[ஜெயராம்]]
* [[ஜெயராம்]]

12:48, 11 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

பரிவட்டம் 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் டி.கே.ராஜேந்திரனால் இயக்கப்பட்டது. அய்யனார் சினி ஆர்ட்ஸால் தயாரிக்கப்பட்டது.நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சுகன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவநேசன் சொக்கலிங்கம் இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

[2][3]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவட்டம்_(திரைப்படம்)&oldid=2756358" இலிருந்து மீள்விக்கப்பட்டது