"பால் செசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
== மரணம் ==
ஒரு நாள், செசான் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது புயலில் சிக்கிக்கொண்டார். அவர் கொட்டும் மழையில் இரண்டு மணி நேரம் வேலை செய்த பின்னரே வீட்டுக்கு போக எண்ணினார், ஆனால் அவர் வீட்டுக்கு போகும் வழியிலேயே கீழே விழுந்தார். அவர் அந்த சாலை வழியாக சென்றவரால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற பின் அவரது வயதான வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் அவரது கைகளையும், கால்களையும் சூடு பறக்க தேய்த்து விட்டார் அதன் விளைவாக அவர் மயக்கம் தெளிந்தார், அடுத்த நாள் அவர் மீண்டும் வேலை செய்ய முற்ப்பட்டார்முற்பட்டார். ஆனால் கொஞ்ச நேரத்தில் மயங்கி விட்டார். சிறிது நாட்கள் கழித்து, 22 அக்டோபர் 1906 அன்று நிமோனியாவால் அவர் இறந்து போனார் அவர் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊரான ஐ-அன்-ப்ராவின்ஸில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
 
== ஓவியங்களின் காட்சி வரிசை ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755636" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி