"பேச்சு:மறதிநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,613 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
மறதி தலைப்புப் பற்றி!
சி
(மறதி தலைப்புப் பற்றி!)
 
:: dementia என்பது மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம், அசதிக் கோளாறு, முதுமை மறதி, அறிவாற்றல் இழப்பு, உளத் தளர்ச்சி, மூளைத்தேய்வு என பல பெயர்கள் உள்ளன. '''மறதிநோய்''' என்பது இதற்கு பொருத்தமான பெயர் தானா??{{ping|கலை|Kanags|AntanO}}-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 08:39, 10 சூன் 2019 (UTC)
 
:::*[[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பினால்]] Dementia விற்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணமானது பின்வருமாறு இருக்கின்றது. Dementia is a syndrome in which there is deterioration in memory, thinking, behaviour and the ability to perform everyday activities.[https://www.who.int/news-room/fact-sheets/detail/dementia] அத்துடன் அதே பக்கத்தில் இவ்வாறும் கூறப்பட்டுள்ளது. Dementia has a physical, psychological, social, and economic impact, not only on people with dementia, but also on their carers, families and society at large.
:::*எனது புரிதலின்படி, '''Dementia என்பது ஞாபகம் அல்லது சிந்தனைத் திறனில் ஏற்படும் இழப்பு, அதாவது மறதி'''. அந்த மறதி காரணமாக Dementia வந்தவர்களுக்குச் சிந்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதனால், அவர்களது நடத்தையில் மாற்றங்களும், அவர்கள் தமது நாளாந்த வாழ்வினைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களும் ஏற்படுகின்றன. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ''எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த மறதியே.''
:::*[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]]! Dementia வை மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம், அசதிக் கோளாறு, அறிவாற்றல் இழப்பு, உளத் தளர்ச்சி, மூளைத்தேய்வு என்று நேரடியாகக் கூற முடியாது என்றே நினைக்கின்றேன். அத்துடன் முதுமையிலும் Dementia ஏற்படும் என்றாலும், அதனை முதுமை மறதி என்று கூற முடியாது. அதே பக்கத்தில், Although dementia mainly affects older people, it is not a normal part of ageing. என்று இருப்பதையும் பார்க்கலாம்.
:::*மறதி என்பது பொருத்தமான தலைப்பாகவே எனக்குத் தோன்றுகின்றது. எதற்கும் மருத்துவக் கலைச்சொல்லாக்கத்தில் முன்னர் பங்களித்த வேறு இருவரிடம் கேட்டுப் பார்ப்போம்.
::: {{ping|Drsrisenthil|Nan}} --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 11:09, 10 சூன் 2019 (UTC)
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755478" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி